சமூக‌ வலை குறித்த‌ பதிவுகள், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், டம்ப்பிளார், லிங்டின் ஆகிய‌ சமூக‌ வலைகளின் மேம்படுத்தல், புது வசதிகள் பற்றிய‌ பதிவுகள்.

கூகிள் தேஸ் (Google Tez) பற்றி தெரியுமா ?

பலவகையாகப் பேசப்பட்டு வந்த‌ கூகிள் தேஸ் (Google Tez) மொபைல் ஆப்பை (Mobile App) Google அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் மொபைல் ஃபோன் வழி கொடுப்பனவுகளை (Payments) செய்வதற்கு முற்றிலும் இலவசமான‌ பயன்பாடினை (Mobile App - Not a...

பேஸ்புக்கின் இரத்த‌ தான‌ சேவை : புது வசதி

பேஸ்புக், இந்தியாவில் இரத்த பற்றாக்குறையை பாதுகாப்பானதாக‌ தீர்க்க உதவுகிறது. இதன் காரணமாக‌, மக்கள் இரத்த தானம் வழங்குந‌ர்களுடன் (Blood donor) தொடர்பு கொள்வதற்காக ஃபேஸ்புக் சமூக நெட்வொர்க்கை உபயோகம் செய்ய‌ உள்ளது. [adsense:300x250:2424687065...

கூகுள் பிக்ஸல் (Google's Pixel 2 Pixel 2 XL) அறிமுகம் ! பரபரப்பு !!

விரைவில் அறிமுகமாகும் Google Pixel 2, Pixel 2 XL (கூகுள் பிக்ஸல்) என‌ எதிர்பார்க்கப்பட்ட‌ ஸ்மார்ட் ஃபோன், அக்டோபர் 4ம் திகதி அன்று வெளியாகும் என பரபரப்பாகப் பேசப்படுகின்றது. வீடியோ [adsense:300x250:2424687065] கூகிள் பிக்சல் 2 பற்றிய‌...

ஃபேஸ்புக்கில் பொய் பதிவுகளை (செய்தி) போடுபவர்களுக்கு இனி காத்திருகிறது ஆப்பு ??!!!

சமூக வலைத்தளங்கள் (Social Networking Platforms) ஒவ்வொரு நாளும் அதன் குறைகளை கண்டுகொண்டு பின்னர் அதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு அவ்வப்போது சிறப்பம்சங்களை கொடுத்து நெட்வொர்க்கிங் தளத்தினை மெருகேற்றி வருகின்றன‌. ஃபோஸ்புக் தற்போது பொய்யான‌...

வேடிக்கையான டுவீட் பதில்கள்: தடை செய்தது டுவிட்டர்!

சமீபகாலமாக‌ சமூக வலைத்தளங்கள் (social media) அதன் பயனர்களை துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாக்கும் முயற்சியை முழுவீச்சில் செயல்படுத்தி வருகின்றது. ஒருவரைப் பற்றி அநாவசிய தவல்களை, குறிப்பிட்ட‌ தகவலினை தவறாக‌ பரப்புதல், பழிவாங்கல்கள் போன்ற‌ பதிவுகளை...

விரைவில் அறிமுகமாகும் புதிய‌ அண்ட்ராய்ட் ஓரியோ (Android 8.0 Oreo)

கூகுளின் அடுத்த அண்ட்ராய்டு (Android Version's name) பெயர் என்ன என்று ஊகிக்க இனி தேவையில்லை. அண்ட்ராய்டு ஓ (Android S) என்று இதுவரையிலும் குறிப்பிடப்பட்ட‌ அண்ட்ராய்டின் புதிய‌ பதிப்பு இப்போது அதிகாரப்பூர்வமாக அண்ட்ராய்டு ஓரியோ (Android Oreo) என...

கூகிள் குரல் தேடல் இப்போது தமிழிலும்

கூஃகிள் நிறுவனம் புதிதாய் கூடுதலாக‌ எட்டு இந்திய மொழிகளில் குரல் தேடலை அறிவித்துள்ளது. தமிழ், இந்தி தவிர, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, தெலுங்கு மற்றும் உருது ஆகிய மொழிகளை கூகிள் வாய்ஸ் செர்ச் ஆதரிக்கும். அண்ட்ராய்டு மற்றும்...

அதிக‌ லைக்ஸ் பெற்ற‌ பராக் ஒபாமாவின் ட்வீட் சாதனை படைத்தது

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படமும் அதனைத் தழுவி வெளியிட்ட‌ கருத்தும் பல‌ இலட்சம் லைக்குகளை அள்ளிக்குவித்து வருகிறது. ஒபாமா, சனிக்கிழமை இரவு டுவிட்டரில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அந்த‌...

ஃபேஸ்புக்கின் வாட்ச் (Watch), யூட்யூப் போன்ற புதிய வீடியோ சேவை அத்தியாயத்தினை துவங்கியுள்ளது

பேஸ்புக்கின் வீடியோ சேவைத் திட்டம் குறித்த‌ பல‌ பேச்சுக்கள் சில‌ மாதங்களாக‌ கேட்டிருக்கிறோம், இப்போது அதற்கான‌ பொழுது வந்துள்ளது. YouTube மற்றும் நெட்ஃபிளீக்ஸ் போன்ற‌ வீடியோ சேவையினை புதிதாய் ஃபேஸ்புக் தொடங்கியுள்ளது. புதுச் சேவையின் பெயர்...

அரசியல் ! புதிய ஃபேஸ்புக் கருவி அறிமுகம்

ஃபேஸ்புக் அரசியல்வாதிகளுக்கென்று ஒரு புது கருவியை உருவாக்கி உள்ளது. இதில் தங்களை பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுடன் தகவல்களை பகிர்ந்துகொள்ள அனுமதிக்கும். மேலும் அரசியல்வாதிகள் தங்களது தொகுதி மக்கள் எதனை அதிகமாக...