சமூகம்

Selfie-related deaths and risky selfies

Death and Risky Selfie. No! Recreational Activities while picturing selfies

Risky Selfie piocture taken before the death of victims are creating great amount of Likes and retweets. Who cares? Different and extra-ordinary thinking to picture themselves ahead other pictures tends to do so ? But what about risk after ??. Selfie related deaths are increasing while attempting to take risky photos.Recreational risks should be avoided and care for foot then take a cool selfie...

வினோதமான‌ செல்ஃபீ (selfie) எடுக்க‌ ஆசைப்பட்டு உயிரை இழந்தோர் பலர். இவர்கள் பரிதாபமாக‌ இறப்பதற்கு முன்னர் எடுத்த‌ செல்ஃபீக்கள் இன்று சமூக‌ வலைத்தலங்களில் (popular in social networks) மிகப் பிரபலம் அடைந்துள்ளன‌ !!. எதற்கு ? யாரைத் தேற்றுவதற்கு?

A photo posted by Drews (@drewsssik) on

பெரு நாட்டில் சுற்றுலாப்பயணிகள்

கடந்த வாரம், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த‌ சுற்றுலா பயணி ஒருவர் பெருவின் மச்சு பிச்சு இடிபாடுகளின் குறிப்பிட்ட பகுதி ஒன்றில் குதித்து புகைப்படம் எடுக்க‌ முற்பட்டபோது மரணம் அடைந்தார் இதற்கு ஒரு நாள் முன்பு, மற்றொரு சுற்றுலாப்பயணி அதே நாட்டில் கோக்ற்றா நீர்வீழ்ச்சி மீது ஒரு சுய உருவப்படம் எடுக்க‌ முயற்சிக்கையில் இறந்தார்.

செல்ஃபிகள் சாதாரணமாக‌ மரண காரணமாக (cause for deaths) இருப்பதில்லை, ஆனால் இந்த புதிய சம்பவங்கள், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இறப்பு எண்ணிக்கைகள் (death counts) ஆபத்தான செல்ஃபிக்களின் காரணமாகத்தான் நிகழ்கின்றன‌.

ஆராய்ச்சிகளின்படி செல்ஃபீ மரண‌த்திற்கு (selfie related deaths) மிகவும் பொதுவான‌ காரணங்கள் : உயரத்தில் இருந்து விழுவது மற்றும் கீழே வீழ்ந்து மூழ்கடிக்கப்படுவது தான். செல்ஃபீ மரணங்களில் இறப்பவர்களில் சராசரியாக‌ 21 வயதுடையவர்கள் மற்றும் 75 சதவீதம் பேர் ஆண்களாகத்தான் இருக்கிறார்கள்.

இதற்கிடையில், ரஷிய அரசாங்கம் கடந்த ஆண்டு பாதுகாப்பான‌ செல்ஃபிகள் எடுக்கும் நடைமுறைகள் பற்றிய‌ பொது வழிகாட்டி ஒன்றினை வெளியிட்டது.

இதைப்போன்ற‌ சம்பவங்கள் ஏராளம் நிகழ்ந்துள்ளன‌. இவை அண்மையில் நிகழ்ந்தவை மாத்திரமே.

வெளி நாடுகளில் மட்டுமல்ல‌ இந்தியாவிலும்தான் நிகழ்கின்றன‌ (இதை பற்றி அடுத்த‌ கட்டுரையில் பார்ப்போம்). இன்டர்னெட் வழி பல‌ தீமை தரும் பிரச்சனைகள் இருப்பினும் இந்த‌ நுட்ப கருவிகளால் வருவனவற்றை தவிர்க்கலாமே. ஏன் ?.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.