Gears

Car Tracking device Drivemate from MapmyIndia

DriveMate device from mapmyIndia to track cars

MapmyIndia's new plug and play device DriveMate tracks a car when it connect cars via the OBD (on-board diagnostics) port to provide location, ignition and status reports, alerts of the vehicle via Android, iOS and Windows Phone apps. The DriveMate device is sized like an USB pendrive, and comes with a rechargeable 170mAh battery. It has got 2 LEDs to display status and supports GPS and GSM technologies

மேப் மை இந்தியா (MapmyIndia) கார் கண்காணிப்பு சாதனமான‌ டிரைவ்மேட் (DriveMate)ஐ அறிமுகம் செய்துள்ளது. செருகி இயக்கும் ( plug and play device) கருவியான‌ டிரைவ்மேட் OBD (on-board diagnostics port) போர்ட் வழியாக காரினை இணைத்து (connects card) இடம், இக்னிஷன், நிலைமை அறிக்கை, எச்சரிக்கைகள் போன்ற‌ தகவல்களை அண்ட்ராய்டு (Android), iOS மற்றும் விண்டோஸ் கைபேசி பயன்பாடுகள் (Mobile Apps) வழியாக வழங்குகிறது.

டிரைவ்மேட் (DriveMate) கருவி ஒரு யுஎஸ்பி பென்டிரைவ் (USB pendrive) அளவுள்ளதும் மற்றும் 170mAh கொண்ட‌ ஒரு ரிச்சார்ஜபிள் பேட்டரியுடனும் (rechargeable battery) வருகிறது. அது இரண்டு LED க்களைக் கொண்டு நிலையை காட்டுகிறது. ஜிபிஎஸ் மற்றும் ஜிஎஸ்எம் (GPS & GSM) தொழில்நுட்பங்களைக் கொண்டியங்கும்.

DriveMate device from mapmyIndia to track cars

நிறுவனம், சாதனத்தின் விலையினை இன்னும் வெளிப்படுத்தவில்லை மாறாக வாங்க ஆர்வம் உள்ளவர் நேரடியாக தொடர்பு கொள்ள படிவத்தை பூர்த்திசெய்ய‌ வேண்டும்.

இதுபற்றிய‌ செய்தி மேப் மை இந்தியா இணையதளம்
புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.