லிங்காஷ்டகத்தின் பாடல் வரிகள், பிரதோஷ பூஜை பாடல் வரிகள். Brahma Murari surarchita Lingam Lyrics in Tamil | Lingashtakam Tamil song lyrics and video song Tamil Lyrics Pradosham Sivan Song Tamil Lyrics with meaning.
சிவபெருமானை நினைத்து தினமும் அல்லது பிரதோஷ வேளையில் லிங்காஷ்டகத்தை மனதில் ஜெபித்தால் சிவபெருமானின் அருளும், நந்தியின் அருளும் கிடைக்கும்.
லிங்காஷ்டகம் - சமஸ்கிருதம் பாடல் வரிகள்
ப்ரஹ்மமுராரி ஸுரார்சித லிங்கம்
னிர்மலபாஸித ஸோபித லிங்கம்
ஜன்மஜ துஃக வினாஸக லிங்கம்
தத்-ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்
தேவமுனி ப்ரவரார்சித லிங்கம்
காமதஹன கருணாகர லிங்கம்
ராவண தர்ப வினாஸன லிங்கம்
தத்-ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்
ஸர்வ ஸுகம்த ஸுலேபித லிங்கம்
புத்தி விவர்தன காரண லிங்கம்
ஸித்த ஸுராஸுர வம்தித லிங்கம்
தத்-ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்
கனக மஹாமணி பூஷித லிங்கம்
பணிபதி வேஷ்டித ஸோபித லிங்கம்
தக்ஷ ஸுயஜ்ஞ னினாஸன லிங்கம்
தத்-ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்
குங்கும சம்தன லேபித லிங்கம்
பங்கஜ ஹார ஸுஸோபித லிங்கம்
ஸஞ்சித பாப வினாஸன லிங்கம்
தத்-ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்
தேவகணார்சித ஸேவித லிங்கம்
பாவை-ர்பக்திபிரேவச லிங்கம்
தினகர கோடி ப்ரபாகர லிங்கம்
தத்-ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்
அஷ்டதளோபரிவேஷ்டித லிங்கம்
ஸர்வஸமுத்பவ காரண லிங்கம்
அஷ்டதரித்ர வினாஸன லிங்கம்
தத்-ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்
ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்
ஸுரவன புஷ்ப ஸதார்சித லிங்கம்
பராத்பரம் பரமாத்மக லிங்கம்
தத்-ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்
உங்கள் கருத்து : comment