Black-hole-milky-way
அறிவியல்

Japanese astronomers have found Huge black hole 100,000 bigger than sun discovered in centre of Milky Way

ஜப்பானிய வானியலாளர்கள் பெரிய கருந்துளையினைக் (பிளாக் ஹோல்) கண்டுபிடித்தனர் (Japanese astronomers have found huge-mass black hole). ஜப்பான் நாட்டின் கீயோ பல்கலைக்கழக வானியலாளர்கள் சூரியனைவிட விட 100,000 மடங்கு பெரியதென‌ கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் (Huge black-hole 100,000 bigger than sun discovered in centre of Milky Way). இது பால்வெளி மண்டலத்தின் நடுவருகே (Black hole close to the center of our galaxy) அமைந்து உள்ளது. க‌ணிக்க முடியாத அளவிற்கு விண்வெளியில் ஏராளமான மர்மங்கள் புதைந்துள்ளன என்பது உண்மை. இந்த மர்மங்களில் ஒன்று தான் Black Hole எனப்படும் கருந்துளை. நமது சூரிய மண்டலம் அமைந்துள்ள பால்வீதியில் லட்சக்கனக்கான‌ கருந்துளைகள் இருக்கின்றன. இவற்றில் 60 கருந்துளைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கருந்துளை (பிளாக் ஹோல்) ஆராய்ச்சியில் வரலாற்று சாதனை படைத்த ஜப்பான்

கருந்துளை மிகவும் அடர்த்தியானதும். ஒளி புக முடியாத‌ விண்வெளியின் ஒரு பகுதியாகும். கருந்துளைகள் அதன் அருகில் இருக்கும் அனைத்தையும் ஈர்த்துக் கொள்ளும் சக்தி படைத்தவை. தற்போது, சீனாவில் லிஜியாங் நகரில் உள்ள‌ விண்வெளி ஆய்வாளர்கள் 2.4 மீட்டர் குறுக்களவு கொண்ட‌ தொலை நோக்கியின் உதவியுடன் இப்படிப்பட்ட ஒரு மாபெரும் கருந்துளையை கண்டு பிடித்துள்ளனர்.

SDSS J0100+2802 என்று பெயரிடப்பட்ட‌ இந்த கருந்துளை பூமியில் இருந்து சுமார் 1,280 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இது அளவில் சூரியனை விட 100,000 பெரியது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கருந்துளைகளிலேயே இதுதான் மிகவும் பெரியதாகவும், இதன் ஒளிக்கதிர்கள் அதீத வெளிச்சம் கொண்டதாகவும் ஒரிர்ந்துகொண்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆய்வாளர்களில் ஒருவரான சீனாவின் பெக்கிங் பல்கலைக்கழகப் பேராசிரியர் வூசுபிங் கூறுகையில், ‘பிரபஞ்சத்தில் பெருவெடிப்பு நிகழ்ந்து சுமார் 90 லட்சம் ஆண்டு கழிந்து இந்தக் கருந்துளையை கண்டுபிடித்துள்ளோம். இதன் மூலம் கருந்துளைகள் எவ்வாறு தோன்றுகின்றன என்பது குறித்த ஆய்வின் அடுத்த கட்டத்துக்கு சென்றுள்ளோம்" என்றார்.