Home » Rhymes » நிலா நிலா ஓடி வா நிலா நிலா ஓடி வா நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடி வா மலை மேலே ஏறி வா மல்லிகைப் பூ கொண்டு வா பட்டம் போல பறந்து வா பம்பரம் போல் சுற்றி வா. பாடல்கள்குழந்தைகள்Tamil Rhymes
நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடி வா மலை மேலே ஏறி வா மல்லிகைப் பூ கொண்டு வா பட்டம் போல பறந்து வா பம்பரம் போல் சுற்றி வா. பாடல்கள்குழந்தைகள்Tamil Rhymes