விஸ்வநாத அஷ்டகம்

வெளியிட்ட தேதி : 15.02.2020

விஸ்வநாத அஷ்டகம் பாடல் வரிகள், பிரதோஷ பூஜை பாடல் வரிகள். Vishwanathashtakam Tamil song lyrics and video song Tamil Lyrics Pradosham Sivan Song Tamil Lyrics with meaning. ஸ்ரீ விஸ்வநாத அஷ்டகம் தமிழில் வரிகள்

சிவபெருமானை நினைத்து தினமும் அல்லது பிரதோஷ வேளையில் விஸ்வநாத அஷ்டகம் மனதில் ஜெபித்தால் சிவபெருமானின் அருளும், நந்தியின் அருளும் கிடைக்கும்.

விஸ்வநாத அஷ்டகம் - தமிழ் பாடல் வரிகள

சிவாய நம: ||

கங்காதரங்கரமணீயஜடாகலாபம் கௌரீநிரந்தர விபூஷிதவாமபாகம் |
நாராயணப்ரியமனங்கமதாபஹாரம் வாராணஸீபுரபதிம் பஜ விஸ்வநாதம் ||௧||

வாசாமகோசரமநேககுணஸ்வரூபம் வாகீசவிஷ்ணு ஸுரஸேவிதபாதபீடம் |
வாமேந விக்ரஹவரேண களத்ரவந்தம் வாராணஸீபுரபதிம் பஜ விஸ்வநாதம் ||௨||

பூதாதிபம் புஜகபூஷணபூஷிதாங்கம் வ்யாக்ராஜிநாம்பரதரம் ஜடிலம் த்ரிநேத்ரம் |
பாசாங்குசாபயவரப்ரதசூலபாணிம் வாராணஸீபுரபதிம் பஜ விஸ்வநாதம் ||௩||

சீதாம்சுசோபித கிரீடவிராஜமாநம் பாலேக்ஷணாநலவிசோஷிதபஞ்சபாணம் |
நாகாதிபாரசித பாஸுரகர்ணபூரம் வாராணஸீபுரபதிம் பஜ விஸ்வநாதம் ||௪||

பஞ்சாநநம் துரிதமத்தமதங்கஜாநாம் நாகாந்தகம் தநுஜபுங்கவபந்நகாநாம் |
தாவாநலம் மரணசோகஜராடவீநாம் வாராணஸீபுரபதிம் பஜ விஸ்வநாதம் ||௫||

தேஜோமயம் ஸகுணநிர்குணமத்விதீயமானந்தகந்தமபராஜிதமப்ரமேயம் |
நாகாத்மகம் ஸகலநிஷ்கலமாத்மரூபம் வாராணஸீபுரபதிம் பஜ விஸ்வநாதம் ||௬||

ஆசாம் விஹாய பரிஹ்ருத்ய பரஸ்ய நிந்தாம் பாபே மதிம் ச ஸுநிவார்ய மந: ஸமாதௌ|
ஆதாய ஹ்ருத்கமலமத்யகதம் பரேசம் வாராணஸீபுரபதிம் பஜ விஸ்வநாதம் ||௭||

ராகாதிதோஷரஹிதம் ஸ்வஜநாநுராகவைராக்யசாந்திநிலயம் கிரிஜாஸஹாயம் |
மாதுர்யதைர்யஸுபகம் கரளாபிராமம் வாராணஸீபுரபதிம் பஜ விஸ்வநாதம் ||௮||

வாராணஸீபுரபதே: ஸ்தவநம் சிவஸ்ய வ்யாக்யாதமஷ்டகமிதம் படதே மனுஷ்ய: |
வித்யாம் ச்ரியம் விபுலஸௌக்யமனந்தகீர்திம் ஸம்ப்ராப்ய தேஹவிலயே லபதே ச மோக்ஷம் ||௯||

விச்வநாதாஷ்டகமிதம் ய: படேச்சிவஸந்நிதௌ |
சிவலோகமவாப்நோதி சிவேந ஸஹ மோததே ||௧0||

இதி ஸ்ரீவ்யாஸக்ருதம் விச்வநாதாஷ்டகம் ஸம்பூர்ணம் ||

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.
www.tamilgod.org is a non-commercial website. All song lyrics listed in the site are for promotional purposes only. Tamilgod.org does not provide mp3 songs or cds or no commercial sale of songs as it is illegal to do so. If you like any of the songs lyrics, you can buy the CDs directly from respective audio companies. Tamilgod.org does not sell or monetize on the songs by any means. All the rights are reserved to the audio company / recording studios. The songs are written by the respective lyricist. Tamilgod.org hold no responsibility for any illegal usage of the content.