தோடகாஷ்டகம் பாடல் வரிகள், பிரதோஷ பூஜை பாடல் வரிகள். Sri Todakashtakam Lyrics In Tamil song lyrics Tamil Lyrics with meaning. தோடகாஷ்டகம் தமிழில் வரிகள்.
தோடகர் அல்லது தோடகாச்சாரியார் ஆதிசங்கரரைத் தனது குருவாகக் கொண்டவர். இவர் தனது குரு, ஆதிசங்கரரின் பெருமைகள் குறித்து எட்டு சுலோகங்களில் பாடிய நூல் தோடகாஷ்டகம் ஆகும் .
தோடகாஷ்டகம் பாடல் வரிகள
விதிதாகில சாஸ்த்ர ஸுதா ஜலதே
மஹிதோப நிஷத் கதிதார்த நிதே |
ஹ்ருதயே கலயே விமலம் சரணம்
பவ சங்கர தேசிக மே சரணம் || 1 ||
கருணா வருணாலய பாலய மாம்
பவஸாகர துக்க விதூன ஹ்ருதம் |
ரசயாகில தர்சன தத்வ விதம்
பவ சங்கர தேசிக மே சரணம் || 2 ||
பவதா ஜனதா ஸுஹிதா பவிதா
நிஜபோத விசாரண சாருமதே |
கலயேஸ்வர ஜீவ விவேக விதம்
பவ சங்கர தேசிக மே சரணம் || 3 ||
பவ எவ பவானிதி மெனிதராம்
ஸமஜாயத சேதஸி கௌதுகிதா |
மம வாரய மோஹ மஹா ஜலதிம்
பவ சங்கர தேசிக மே சரணம் || 4 ||
சுக்ருதே உதிக்ருதே பஹுதா பவதோ
பவிதா ஸமதர்சன லாலஸதா |
அதி தீனமிமம் பரிபாலய மாம்
பவ சங்கர தேசிக மே சரணம் || 5 ||
ஜகதீமவிதும் கலிதாக்ருதயோ
விசரன்தி மஹாமாஹ ஸச்சலத: |
அஹிமாம்சுரிவாத்ர விபாஸி குரோ
பவ சங்கர தேசிக மே சரணம் || 6 ||
குருபுங்கவ புங்கவகேதன தே
ஸமதாமயதாம் நஹி கோபி ஸுதீ: |
சரணாகத வத்ஸல தத்வ நிதே
பவ சங்கர தேசிக மே சரணம் || 7 ||
விதிதா நமயா விதைக கலா
ந ச கிஞ்சன காஞ்சன மஸ்தி குரோ |
து மேவ விதேஹி க்ருபாம் ஸஹஜாம்
பவ சங்கர தேசிக மே சரணம் || 8 ||
உங்கள் கருத்து : comment