முருகப்பெருமானின் அறுபடைவீடுகள்
தமிழ்க் கடவுளான முருகப் பெருமானுக்கு ஆறு சிறப்பானக் கோயில்கள் உள்ளன. அக்கோயில்கள் ஒவ்வொன்றும் அவருடைய படைவீடு எனப்படுகின்றது. இந்த ஆறு கோயில்களும் ஒருமித்து அறுபடைவீடுகள் என அழைக்கப்படுகின்றன. இந்த ஆறு கோயில்கள் அமையப்பட்ட தலங்களாக,
முருகப்பெருமானின் - முருகனின் ஆறுபடை வீடுகள்
01 |
திருப்பரங்குன்றம்Thiruparankundram |
சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்மதுரை மாவட்டம் |
02 |
திருச்செந்தூர்Thiruchendur திருச்செந்தூர், திருச்சீரலைவாய் எனவும் அறியப்படும் |
செந்தில்நாத சுவாமி திருக்கோவில்தூத்துக்குடி மாவட்டம் |
03 |
பழனிPalani பழனி, திருவாவினன்குடி எனவும் அறியப்படும் |
தண்டாயுதபாணி திருக்கோவில்திண்டுக்கல் மாவட்டம் |
04 |
சுவாமிமலைSwamimalai சுவாமிமலை, திருவேரகம் எனவும் அறியப்படும் |
சுவாமிநாத சுவாமி திருக்கோவில்தஞ்சாவூர் மாவட்டம் |
05 |
திருத்தணிTiruttani திருத்தணி, குன்றுதோறாடல் எனவும் அறியப்படும் |
தணிகாசல சுவாமி திருக்கோவில்திருவள்ளூர் மாவட்டம் |
06 |
பழமுதிர்சோலைPazhamudircholai |
"குறிஞ்சி நிலக்கிழவன்"மதுரை மாவட்டம் |
View முருகப்பெருமானின் அறுபடைவீடுகள், Visit the Six Abodes of Lord Muruga. in a larger map