DR. APJ Abdul Kalam
மக்கள்

Famous Quotes of Dr. APJ Abdul Kalam

நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல‌ கனவு. உங்களை உறங்க‌ விடாமல் செய்வதே கனவு. ‍‍‍ --- டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்.


நாம் அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம் ஆனால் அனைவருக்கும் திற‌மையை வளர்த்துக்கொள்ள‌ ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன‌. --- ‍‍‍ டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்.


நம்பிக்கை நிறைந்த‌ ஒருவர் யார் முன்னேயும் எப்போதும் மண்டியிடுவதில்லை. ‍‍‍ --- டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்.


கஷ்டம் வரும்போது கன்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார் அதை வென்று விடலாம் ‍‍‍ --- டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்.


இந்த‌ உலகத்தில் பிறந்த‌ அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த‌ பக்கத்தை இந்த‌ உலகையே படிக்க‌ வைப்பது உன்கள் கைகளில் தான் உள்ளது ‍‍‍ --- டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்.


வெல்வோம், சாதிப்போம். வேதனைகளைத் துடைத்தெறிவோம் எந்தை அருளால் எதுவும் வசமாகும்.--- டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்.


கிராமத்தில் இருந்தாலும், நகரத்தில் இருந்தாலும்,படித்த‌ குடும்பத்தில் இருந்து வந்தாலும், படிக்காத‌ குடும்பத்தில் இருந்து வந்தாலும் உங்களால் வெற்றியடைய‌ முடியும். நீ யாராக‌ இருந்தாலும் உழைப்பால், அறிவால் வெற்றியடைவாய்.--- டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்.


புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.