ஆண்ட்ராய்டு (Android) என்பது லினக்ஸ் கெர்னலில் இயங்கக்கூடிய மொபைல் ஃபோணிற்காக‌ (செல்லிடப்பேசிக்காக) அதுவும் முதன்மையாக டச் ஸ்கிரீனுடன் (Touch-screen, தொடுதிரையுடன்) கூடிய செல்லிடபெசிக்காக உருவாக்க பட்ட ஒரு இயங்குதளம் (Operating System) ஆகும். இது ஒரு இலவச மற்றும் திறந்த மூல மென்பொருள்(Open-source) ஆகும். அண்ட்ராய்டு இன்க் என‌ அறியப்பட்ட‌ நிறுவனத்தின் தயாரிப்பான‌ அண்ட்ராய்டு, 2005ஆம் ஆண்டு கூகுளால்(Google) வாங்கப்பட்டது.


 • ஆண்ட்ராய்டு 1.5
  கப் கேக்

 • ஆண்ட்ராய்டு 1.6
  டோனட்

 • 2.0 மற்றும் 2.1
  எக்லேர்

 • ஆண்ட்ராய்டு 2.2
  ஃபோர்யோ

 • ஆண்ட்ராய்டு 2.3
  ஜிஞ்சர் பிரெட்

 • ஆண்ட்ராய்டு 3.0
  ஹணீ கோம்ப்

 • ஆண்ட்ராய்டு 4.0
  ஐஸ் கிரீம் சாண்ட்விச்

 • ஆண்ட்ராய்டு 4.1
  ஜெல்லி பீன்

 • ஆண்ட்ராய்டு 4.4
  கிட் காட் (Kit Kat)

 • ஆண்ட்ராய்டு 5.0
  லாலிபாப் (Lollipop)

 • Android 1.0 Apple Pie (API level 1)
  Android 1.1 Banana Bread(API level 2)
  Android 1.5 Cupcake (API level 3)
  Android 1.6 Donut (API level 4)
  Android 2.0 Eclair (API level 5)
  Android 2.0.1 Eclair (API level 6)
  Android 2.1 Eclair (API level 7)
  Android 2.2–2.2.3 Froyo (API level 8)
  Android 2.3–2.3.2 Gingerbread (API level 9)
  Android 2.3.3–2.3.7 Gingerbread (API level 10)
  Android 3.0 Honeycomb (API level 11)
  Android 3.1 Honeycomb (API level 12)
  Android 3.2 Honeycomb (API level 13)
  Android 4.0–4.0.2 Ice Cream Sandwich (API level 14)
  Android 4.0.3–4.0.4 Ice Cream Sandwich (API level 15)
  Android 4.1 Jelly Bean (API level 16)
  Android 4.2 Jelly Bean (API level 17)
  Android 4.3 Jelly Bean (API level 18)
  Android 4.4 KitKat (API level 19)
  Android 5.0 Lollipop (API level 21)

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.