கூஃகிள் தனது அடுத்த‌ ஆண்ட்ராய்டு பதிப்பிற்கு அண்ட்ராய்டு லாலிபாப் (Lollipop) எனப் பெயரிட்டுள்ளது. முன்னதாக‌ ஜூன் மாததில்,கூகிள் அதன் Google I / O டெவலப்பர் என்கின்ற‌ நிகழ்வில் 'அண்ட்ராய்டு எல்' ('Android L') க்கான‌ வெள்ளோட்டத்தினை நிகழ்த்தியது. மிகுந்த‌ எதிற்பார்ப்பிற்கிடையே கடந்த‌ புதன் கிழமையன்று கூஃகிள் தனது அடுத்த‌ பதிப்பான‌ அண்ட்ராய்டு 5.0 க்கு "லாலிபாப்" என‌ பெயரிட்டுள்ளது. மேலும் தனது முன்ன‌ணி வியாபார‌ பொருட்களான‌ நெக்ஸஸ் 6, நெக்ஸஸ் 9, மற்றும் நெக்ஸஸ் ப்ளேயர் ஆகியவற்றை "லாலிபாப் 5.0" பதிப்புடன் அறிமுகப்படுத்தவுள்ளதாக‌ வெளியிட்டது.

Android 5.0 extends Android even further, from phones, tablets, and wearables, to TVs and cars.
For a closer look at the new developer APIs, see the Android5.0 API Overview. Or, read more about Android 5.0 for consumers at
www.android.com

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.