கிரகம் கிரகத் தோற்றம்
சூரியனார் கோவில்- சூரியன் Surya Navagrahastalam -- Sooriyanar Kovil
திங்களூர் கைலாசநாதர் கோயில் - சந்திரன் Chandra Navagrahastalam -- Thingaloor
சீர்காழி வைத்தீசுவரன் கோயில் - செவ்வாய் Angaarakan Navagrahastalam -- Vaitheeswaran Kovil
திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில் - புதன் Budha Navagrahastalam -- Thiruvenkadu

திருவெண்காடு, புனிதமான‌ வெண்மையான‌ காடு என‌ பொருள்படும் 'ஷ்வேதாரண்யா' எனும் சமஸ்கிருதச் சொல். இத்தலம் ஆதி சிதம்பரம், சிதம்பர‌ ரகசியம் எனவும் அறியப்படும். சிதம்பரத்தினைப் போன்று இங்கும் பெருமாள், நடராஜர் அருகில் காட்சி தருகின்றார். வைதீஸ்வரன் கோவிலிலிருந்து 15 கி.மீ தொலைவில், சீர்காழி ‍- பூம்புகார் சாலையில் அமையப்பெற்றுள்ளது இத்தலம். இல்லோவிலில் மூலவரான‌ ஷ்வேதாரண்யேஸ்வரர், அம்பிகை பிரம்ம‌ வித்யாம்பாள் உடன் அருள்பாலிக்கின்றார். இந்திரன், ஐராவதம், சூரியன், சந்திரன், புதன் ஆகியோர் இத்தலத்தின் ஈஸ்வரனை வழிபட்டனர் என்பது ஐதீகம். திருவெண்காடு, காசிக்கு நிகராக‌ வழிபடப்படும் தலத்துள் ஒன்றாகும்.

Thiruvenkadu, one of the navagraha sthalams, is the Budhan sthalam dedicated to Planet Mercury. Thiruvenkadu’s Sanskrit name is Shwetaranya and both literally mean – sacred white forest. This is also called Adhi Chidambaram and the Chidambara Rahasyam is also here. As seen in Chidambaram, Vishnu is near Nataraja. It is situated 15 kilometers away from Vaitheeswaran Koil, on the Sirkali – Poompuhar road. Here the Lord is Shwetaranyeswarar and His consort is Brahma Vidyambal. Indran, Airavatam, Budhan, Suryan and Chandran are said to have worshipped Shiva here.

ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயில் - குரு Guru Navagrahastalam -- Alangudi
கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில்- சுக்கிரன் Sukra Navagrahastalam -- Kanjanur
திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் - சனி Shani Navagrahastalam -- Thirunallar
திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில் - ராகு Raahu Navagrahastalam -- Thirunageswaram
கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோயில் - கேது Ketu Navagrahastalam -- Keezhperumpallam
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு பகவான்
சுக்கிரன்
சனி பகவான் (சனீஸ்வரன்)
ராகு
கேது
புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.