Loss of appetite
பசியின்மை
பசியின்மை (Loss of appetite) இரண்டு வகைப்படும். ஒன்று உணவு உண்ட பின் ஏற்படும் பசியின்மை. இது வழக்கமான ஒன்றுதான். அனால் உணவு உண்பதற்கு முன்பே பசியின்மை(anorexia) ஏற்பட்டால் அது ஒரு நோயாகவோ அல்லது நோயின் அறிகுறி(symptom)யாகவோ இருக்கலாம்.
உணவுக்குழாயில் உள்ள சுருக்கித் தசைகள் உணவை வயிற்றுக்கு உள்ளே அனுப்புவதற்குப் பெரிதும் துணைபுரிகின்றன. அதீத மகிழ்ச்சி, மன வருத்தம், பயம் அல்லது இது போன்ற பல பல உளவியல் காரணங்களால் இந்த சுருக்கித் தசை வேலை செய்வதை நிறுத்தி விடுகிறது. இதற்கு எதிராக சரியான மருத்துவ நடவடிக்கைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.