செல்வ‌ முத்துக் குமரன் அவன்

வெளியிட்ட தேதி : 21.04.2014

Selva muththuk kumaran avan Murugan Devotional Song

செல்வ முத்துக் குமரன் அவன்
தமிழ் தெய்வமாகிய முருகன் அவன்
(செல்வ ... )
(Selva muththuk kumaran avan thamizh dheivam Agiya Murugan avan)
(selva ... )

உள்ளம் கவர்ந்தக் கள்வனவன்
உள்ளம் கவர்ந்தக் கள்வனவன்
என் உயிரில் கலந்தக் கந்தன் குகன்
(செல்வ ... )
Ullam kavarndhak kalvanavan
uLLam kavarndhak kaLvanavan en uyiril kalandhak kandhan gugan
(selva ... )

புள்ளிருக்கும் வேளூரில்
பசும் பொன்னும் மணியும் போர்த்திருப்பான் (2)
வள்ளிக் குஞ்சரி வலம் இடமாய்
வள்ளிக் குஞ்சரி வலம் இடமாய்
சுடர் வண்ணம் மின்ன வீற்றிருப்பான் (2)
(செல்வ ... )
(உள்ளம் ... )
(செல்வ ... )
puLLirukkum Veluril pasum ponnum maNiyum porththiruppAn (2)
vaLLik kunjari valam idamAi
vaLLik kunjari valam idamAi sudar vaNNam minna veetriruppAn (2)
(selva ... )
(uLLam ... )
(selva ... )

விழிக்கும் மொழிக்கும் விளங்கு துணை
அவன் வேலும் மயிலும் நாளும் துணை (2)

களிக்கும் நெஞ்சில் காட்சி துணை
களிக்கும் நெஞ்சில் காட்சி துணை
கந்தன் கருணை என்றும் வாழ்வின் துணை (2)

(செல்வ ... )
(உள்ளம் ... )
(செல்வ ... ) (2).
vizhikkum mozhikkum viLangu thuNai avan vElum mayilum nALum thuNai (2)
kaLikkum nenjil kAtchi thuNai
kaLikkum nenjil kAtchi thuNai kandhan karuNai endrum vAzhvin thuNai (2)
(selva ... )
(uLLam ... )
(selva ... ) (2).

'பத்மஸ்ரீ' சீர்காழி கோவிந்தராஜன் பாடிய‌ 'பன்னிரு விழிகளிலே' முருகன் பாடலின் வரிகள்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.

35 காயத்ரி மந்திரங்கள், 35 கடவுள்களின் அருள் பெறும் மந்திரங்கள்

திருவிளக்கே திருவிளக்கே தேவி பராசக்தி திருவிளக்கே

திருவிளக்கு அகவல், திருவிளக்கு போற்றி, திருவிளக்கு வழிபாடு அர்ச்சனை

சிவோபாஸன‌ மந்த்ரம்

சிவராத்திரி நாள் முழுவதும் நான்கு காலங்களிலும் ஓத வேண்டிய திருப்பதிகங்களின் பட்டியல்

நடன அரசே நடராஜா வருவாயே

தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே

ஏடு தந்தானடி தில்லையிலே

வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா?

ஈசனே சிவனே போற்றி! இறைவா உன் திருத்தாள்போற்றி!

ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாய

சிவ தாண்டவ ஸ்தோத்திரம் பாடல் வரிகள்

மாடு மேய்க்கும் கண்ணே நீ போக வேண்டாம் சொன்னேன்

வீரமணி ராஜூ பாடிய பள்ளிக்கட்டு சபரி மலைக்கு வீடியோ

ச‌கல கலாவல்லி மாலை

www.tamilgod.org is a non-commercial website. All song lyrics listed in the site are for promotional purposes only. Tamilgod.org does not provide mp3 songs or cds or no commercial sale of songs as it is illegal to do so. If you like any of the songs lyrics, you can buy the CDs directly from respective audio companies. Tamilgod.org does not sell or monetize on the songs by any means. All the rights are reserved to the audio company / recording studios. The songs are written by the respective lyricist. Tamilgod.org hold no responsibility for any illegal usage of the content.