பன்னிரு விழிகளிலே பரிவுடன் ஒரு விழியால்

வெளியிட்ட தேதி : 22.04.2014

பன்னிரு விழிகளிலே ...
பன்னிரு விழிகளிலே ... பரிவுடன் ஒரு விழியால்
என்னை நீ பார்த்தாலும் போதும். முருகா ...
panniru vizhigalile ...
(panniru vizhigalile ... parivudan oru vizhiyal
ennai nee parththalum podhum ... muruga ...
(panniru vizhigalile)

(பன்னிரு விழிகளிலே)
வாழ்வில் இடரேதும் வாராது எப்போதும் (2)
ஷண்முகா ...
Vazhvil idar edhum varadhu eppodhum (2)
Shanmuga ...

(பன்னிரு விழிகளிலே)
உன்னிரு பதம் நினைந்து ... அன்புடன் தினம் பணிந்து
முருகா ... முருகா ...
உன்னிரு பதம் நினைந்து ... அன்புடன் தினம் பணிந்து (2)
(panniru vizhigaLilE)
unniru padham ninaindhu ... anbudan dhinam paNindhu
murugA ... murugA ...
unniru padham ninaindhu ... anbudan dhinam paNindhu (2)

திண்ணமாய் போற்றும் என்பால்
நின் திரு உள்ளம் கனிந்து (2)
(பன்னிரு விழிகளிலே)
thiNNamAi pOtrum enbAl
nin thiru uLLam kanindhu (2)
(panniru vizhigaLilE)

பன்னக சயனன் மகிழ்ந்திடும் மருகா
பாரோர் புகழ்ந்து போற்றிடும் குமரா (2)
வண்ணமயில் ஏறும் வடிவேல் அழகா (2)
வள்ளி தெய்வானையுடன் காட்சி தரும் முருகா
வள்ளி தெய்வானையுடன் காட்சி தரும் ஆறுமுகா
pannaga sayanan magizhndhidum marugA
pArOr pugazhndhu pOtridum kumarA (2)
vaNNamayil ERum vadivEl azhagA (2)
vaLLi dheivAnaiyudan kAtchi tharum murugA
vaLLi dheivAnaiyudan kAtchi tharum ARumugA

வாழ்வில் இடரேதும் வாராது எப்போதும்
முருகா ...
பன்னிரு விழிகளிலே ... பரிவுடன் ஒரு விழியால்
என்னை நீ பார்த்தாலும் போதும்.
(panniru vizhigaLilE)
vazhvil idaedhum varadhu eppodhum . muruga ...
panniru vizhigaLilE ... parivudan oru vizhiyal
ennai nee parththalum podhum.

'பத்மஸ்ரீ' சீர்காழி கோவிந்தராஜன் பாடிய‌ 'பன்னிரு விழிகளிலே' முருகன் பாடலின் வரிகள்.புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.
www.tamilgod.org is a non-commercial website. All song lyrics listed in the site are for promotional purposes only. Tamilgod.org does not provide mp3 songs or cds or no commercial sale of songs as it is illegal to do so. If you like any of the songs lyrics, you can buy the CDs directly from respective audio companies. Tamilgod.org does not sell or monetize on the songs by any means. All the rights are reserved to the audio company / recording studios. The songs are written by the respective lyricist. Tamilgod.org hold no responsibility for any illegal usage of the content.