பழனியிலே பால் மணக்கும் பெருவிழா பார் புகழும் தைப்பூச திருவிழா முத்தான முருகன் பாடல். Palaniyile paal manakkum peruvila paar pugazhum thai poosa thiruvizha - Murugan Devotional Song lyrics.
பழனியிலே பால் மணக்கும் பெருவிழா
பார் புகழும் தைப்பூச திருவிழா
பழனியிலே பால் மணக்கும் பெருவிழா
பார் புகழும் தைப்பூச திருவிழா
வேல் வேல் வெற்றி வேல்
வேல் வேல் வெற்றி வேல்
வேல் வேல் வீர வேல்
வேல் வேல் வீர வேல்
வேல் வேல் வெற்றி வேல்
வேல் வேல் வெற்றி வேல்
வேல் வேல் வீர வேல்
வேல் வேல் வீர வேல்
சண்முக நதியில் மணல் வெளி எங்கும்
காவடி அலங்காரம்
சிவசக்தி வேலனின் திருப்புகழ் பாடும்
அடியவர் திருக்கோலம்
தனை மறந்து பக்தர்கள்
ஆடும் காவடி சிங்காரம்
தான் எனும் ஆணவம் நீக்கும்
பேர் இன்ப வைபோகம்
வேல் வேல் வெற்றி வேல்
வேல் வேல் வெற்றி வேல்
வேல் வேல் வீர வேல்
வேல் வேல் வீர வேல்
வேல் வேல் வெற்றி வேல்
வேல் வேல் வெற்றி வேல்
வேல் வேல் வீர வேல்
வேல் வேல் வீர வேல்
காவடிகள் பல நூறு ஆயிரம் நமக்கு
காய் கூடும் பிராத்தனை பல ஆயிரம்
காவடிகள் பல நூறு ஆயிரம் நமக்கு
காய் கூடும் பிராத்தனை பல ஆயிரம்
சேவர்க்கொடி வேலன் கோயில் கோபுரம் கண்டு
சிந்திப்போர்க்கு நன்மை சேரும் ஆயிரம்
சேவர்க்கொடி வேலன் கோயில் கோபுரம் கண்டு
சிந்திப்போர்க்கு நன்மை சேரும் ஆயிரம்
பழனியிலே பால் மணக்கும் பெருவிழா
பார் புகழும் தைப்பூச திருவிழா
வேல் வேல் வெற்றி வேல்
வேல் வேல் வெற்றி வேல்
வேல் வேல் வீர வேல்
வேல் வேல் வீர வேல்
வேல் வேல் வெற்றி வேல்
வேல் வேல் வெற்றி வேல்
வேல் வேல் வீர வேல்
வேல் வேல் வீர வேல்
உங்கள் கருத்து : comment