ஒருநாள் உன் திருக்கோயில்

வெளியிட்ட தேதி : 03.07.2014

ஒருநாள் உன் திருக்கோயில் வருவேனே
(ஒருநாள் ... )
சிவகுமரா உன் மலர்பாதம் மறவேனே
(ஒருநாள் ... )
(ஒருநாள் ... )

orunAL un thirukkOyil varuvEnE
(orunAL ... )
sivakumarA un malarpAdham maRavEnE
(orunAL ... )
(orunAL ... )

குறை யாவும் தீர்க்கின்ற குருநாதா (2)
என் அறியாமை நினைகண்டு அகலாதா (2)
(ஒருநாள் ... )
kuRai yAvum theerkkindra gurunAdhA (2)
en aRiyAmai ninaikaNdu agalAdhA (2)
(orunAL ... )

தவமேதும் செய்யாத சிறுபிள்ளை நான் (2)
என் தாயாகி தமிழ் தந்து வளர்த்தாயே நீ (2)
ஒருகோடி கவி பாடி உனைபோற்றுவேன் (2)
உன் அருளாளே வருகின்ற துயர் மாற்றுவேன் (2)
(ஒருநாள் ... )
thavamEdhum seyyAdha siRupiLLai nAn (2)
en thAyAgi thamizh thandhu vaLarththAyE nee (2)

orukOdi kavi pAdi unaipOtruvEn (2)
un aruLALE varugindra thuyar mAtruvEn (2)
(orunAL ... )

வண்டோதும் மலர்ச்சோலை மருதாசலம்
நன் வந்துன்னை காண்கின்ற வழிகாட்டுவாய் (2)
தண்டூண்றும் தனிக்கோலம் விருந்தாகுமே (2)
நீ தருகின்ற ஞானப்பால் மருந்தாகுமே (2)

(ஒருநாள் ... ).
vaNdOdhum malarchchOlai marudhAsalam
nan vandhunnai kANgindra vazhikAttuvAi (2)
thaNdUNRum thanikkOlam virundhAgumE (2)
nee tharugindra gnAnappAl marundhAgumE (2)
(orunAL ... ).

'பத்மஸ்ரீ' சீர்காழி கோவிந்தராஜன் பாடிய‌ 'ஒருநாள் உன் திருக்கோயில்' முருகன் பாடலின் வரிகள்.http://www.tamilgod.org is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.
www.tamilgod.org is a non-commercial website. All song lyrics listed in the site are for promotional purposes only. Tamilgod.org does not provide mp3 songs or cds or no commercial sale of songs as it is illegal to do so. If you like any of the songs lyrics, you can buy the CDs directly from respective audio companies. Tamilgod.org does not sell or monetize on the songs by any means. All the rights are reserved to the audio company / recording studios. The songs are written by the respective lyricist. Tamilgod.org hold no responsibility for any illegal usage of the content.