ஆவி குடியிருக்கும் ஆவினன்குடி

வெளியிட்ட தேதி : 03.07.2014

ஆவி குடியிருக்கும் ஆவினன்குடி அங்கு கொலுவிருக்கும் அழகு திருவடி, சீர்காழி கோவிந்தராஜன் முருகன் பாடல் வரிகள். Avi kudiyirukkum Avinankudi Devotional Murugan song Tamil Lyrics

ஆவி குடியிருக்கும் ஆவினன்குடி
திரு ஆவினன்குடி (2)

Avi kudiyirukkum Avinankudi
thiru Avinankudi (2)

ஆவி குடியிருக்கும் ஆவினன்குடி (2)
அங்கு கொலுவிருக்கும் அழகு திருவடி

(என் ஆவி குடியிருக்கும் ஆவினன்குடி
அங்கு கொலுவிருக்கும் அழகு திருவடி
என் ஆவி குடியிருக்கும் ஆவினன்குடி
திரு ஆவினன்குடி)

Avi kudiyirukkum Avinankudi (2)
angu koluvirukkum azhagu thiruvadi

(en Avi kudiyirukkum Avinankudi
angu koluvirukkum azhagu thiruvadi
en Avi kudiyirukkum Avinankudi
thiru Avinankudi)

பாவங்களைப் போக்கும் பால் காவடி (3)
தேன் பஞ்சாமிருதம் இனிக்கும் குகன் சேவடி (2)
(என் ஆவி ... )

pavangalaip pOkkum pal kavadi (3)
thEn panjamirudham inikkum gugan sevadi (2)
(en Avi ... )

சேவல் எழுந்தாடும் வெற்றிக்கொடி (2)
சேந்தன் திருப்பாதம் பற்றிப்பிடி (2)
வேல் வந்து வரவேற்கும் வா இப்படி (2)
கேளாய் நீ நெஞ்சே என் சொல் படி (2)
(என் ஆவி ... )

seval ezhundhadum vetrikkodi (2)
sendhan thiruppadham patrippidi (2)
vel vandhu varaverkum va ippadi (2)
kelai nee nenje en sol padi (2)
(en Avi ... )

நீல மயில் ஆடும் கோயில் படி
நித்த நித்தம் காணும் நிலை எப்படி (2)

காலம்மெல்லாம் நினைந்து கண்ணீர் வடி (2)
வாழ்வுதரும் முருகன் வண்ணப் பொற் கழலடி (2)
(என் ஆவி ... ).

neela mayil adum koyil padi
niththa niththam kanum nilai eppadi (2)
kalammellam ninaindhu kanneer vadi (2)
vazhvudharum murugan vannap por kazhaladi (2)

(en Avi ... ).

'பத்மஸ்ரீ' சீர்காழி கோவிந்தராஜன் பாடிய‌ 'ஆவி குடியிருக்கும் ஆவினன்குடி' முருகன் பாடலின் வரிகள்.www.tamilgod.org is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.
www.tamilgod.org is a non-commercial website. All song lyrics listed in the site are for promotional purposes only. Tamilgod.org does not provide mp3 songs or cds or no commercial sale of songs as it is illegal to do so. If you like any of the songs lyrics, you can buy the CDs directly from respective audio companies. Tamilgod.org does not sell or monetize on the songs by any means. All the rights are reserved to the audio company / recording studios. The songs are written by the respective lyricist. Tamilgod.org hold no responsibility for any illegal usage of the content.