அவன் ஆறுமுகம் ... நம்மை ஆளுமுகம்
அதில் புன்னகை மின்னுதய்யா
கண்களில் ஆனந்த வெள்ளமய்யா
கண்களில் ஆனந்த வெள்ளமய்யா
(அவன் ... )
அஞ்சுதலை நீக்குகின்றாய் ... ஆறுதலும் ஆகின்றாய்
ஏழிசை தாருமய்யா (2)
anjudhalai neekkugindrai ... Arudhalum agindrai
Ezhisai tharumaiya (2)
சொந்தமென்னும் அடியார்க்கு ... சோதனைகள் ஏனய்யா (2)
தாரணி காக்குமய்யா
sondhamennum adiyarkku ... Sodhanaigal enaiya (2)
tharani kakkumaiya
வடிவேலா சிவபாலா வழிகாட்டுவாய்
எம் நிகழ்காலம் எதிர்காலம் ஒளியேற்றுவாய்
(அவன் ... )
vadivela sivabala vazhikattuvai
em nigazhkalam ethirkalam oliyetruvai
(avan ... )
மும்மலமும் போக்குகின்றாய் ... இருவினைகள் தீரய்யா
முக்தியை தாருமய்யா (2)
mummalamum pokkugindrai ... Iruvinaigal theeraiya
mukthiyai tharumaiya (2)
அண்டிவரும் அன்பருக்கு ஆசிதரும் கந்தய்யா (2)
உன் புகழ் விந்தையய்யா
குகநாதா குருநாதா திசைகாட்டுவாய்
என் குலம்வாழ இனம்வாழ விளக்கேற்றுவாய்
(அவன் ... ) (2).
andivarum anbarukku Asidharum kandhaiya (2)
un pugazh vindhaiyaiya
guganatha gurunatha thisaikattuvai
en kulamvazha inamvazha vilakketruvai
(avan ... ) (2).
'பத்மஸ்ரீ' டி.எம். சௌந்தரராஜன் பாடிய 'அவன் ஆறுமுகம் ... நம்மை ஆளுமுகம்' முருகன் பாடலின் வரிகள்.