பணம் முதலீடு

LIC Housing Finance net profit goes up 20% at Rs 1,667 crore in the Q4

ஆதாரம் எக்ணாமிக் டைம்ஸ் பக்கம்

LIC Housing Finance net profit goes up 20% at Rs 1,667 crore in the Q4

LIC Housing Finance reported a rise of 19.5 percent in its consolidated net profit at Rs 1,667.70 crore for the quarter ended March 31,2016. The LIC Housing Finance company also had posted a net profit of Rs 1,395.61 crore in the corresponding quarter previous fiscal year.

எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் (The LIC Housing Finance company), 2016 மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நான்காவது காலாண்டில், ஒட்டுமொத்த அளவில் ரூ.1,668 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது என‌ அறிவித்துள்ளது. முந்தைய 2014-15-ஆம் நிதியாண்டிலும் நான்காவது காலாண்டில் அதன் நிகர‌ இலாபம் ரூ.1,396 கோடியாக இருந்தது. ஆக, நிகர லாபம் 20 சதவீதம் (19.5%) அதிகரித்துள்ளது. மொத்த வருவாய் (ரூ.10,829 கோடியிலிருந்து) ரூ.12,503 கோடியாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் (The LIC Housing Finance company) தனிப்பட்ட நிகர லாபம் (ரூ.378 கோடியிலிருந்து) ரூ.448 கோடியாக அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் தனிப்பட்ட வருவாய் (ரூ.2,861 கோடியிலிருந்து) ரூ.3,274 கோடியாக உயர்ந்துள்ளது.


புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.