xiaomi mi store
Gadgets

Xiaomi's First Mi Home Flagship Retail Store in Hyderabad

Xiaomi Mi Store : இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான சீனாவின் சவுமி நிறுவனம் (Xiaomi) அதன் முதல் 'மி ஹோம் ஸ்டோரை பெங்களூரில் (Xiaomi's First Mi Home Flagship Retail Store) சமீபத்தில் தொடங்கியது. இதைத்தொடர்ந்து டெல்லி, கூர்கிராம் மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் ஸ்டோர்களை தொடங்கியது. முதல் ஸ்டோரை ஆரம்பித்த தினத்தன்றே இந்தியாவில் மிக விரைவில் 100 ஸ்டோர்களுக்கும் அதிகமாக ஆரம்பிக்கவுள்ளதாக வாக்குறுதி அளித்தது சவிமி நிறுவனம். ஆன்லைன் விற்பனை மூலம் லட்ச வாடிக்கையாளர்களின் மனதில் இடம்பிடித்து மில்லியன் கணக்கான ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது.

தற்போது மி ஹோம் ஸ்டோரினை (Xiaomi Mi Store) ஆரம்பித்து அதிகபடியான விற்பனைக்கு வழிசெய்துள்ளது சவுமி. இத்தகைய ஸ்டார்களில் வாடிக்கையாளர்கள் நேரடியாக ஸ்டோருக்கு சென்று மனதிற்கு திருப்தி அளிக்கும் வகையில் ஸ்மார்ட்போங்களை வாங்கிச் செல்லலாம் .

ஐந்தாவதாக சவுமி நிறுவன ஸ்டோருக்கென (Xiaomi's First Mi Home Flagship Retail Store in Hyderabad) தேர்வு செய்துள்ள நகரம் ஐதராபாத். மதாபூர் மெயின் ரோடில் சியாமி நிறுவனத்தின் ஐந்தாவது இந்திய கிளை ஆரம்பிக்கப்படவுள்ளது. விரைவில் சவுமி நிறுவனத்தின் கிளைகள் இன்னும் பல இந்திய நகரங்களில் விரைவில் அமைக்கப்படவுள்ளன. எனவே ரீடெயிலில் விற்பனையில் சவுமியின் பொருட்களின் விற்பனை அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Acer Alcatel Apple Asus BlackBerry HTC Huawei iBall iBerry Idea Intex Karbonn Lava Lenovo LG Micromax Motorola MTS Nokia Panasonic Philips Samsung Sony Spice Videocon Xiaomi Xolo ZTE