Samsung Galaxy C8
Gadgets

Samsung Galaxy C8 Shown In Weibo shared as Commercial

கேலக்ஸி நோட் 8 க்கு பிறகு சாம்சங் நிறுவனம் புது இரக‌ ஸ்மார்ட்போன்களை டுயல் கேமரா சென்சார்கள் உடன் வெளியிடத் துவங்கியுள்ளது. கேலக்ஸி J7 பிளஸ் டுயல் கேமரா ஃபோன் (Samsung J7 Plus Dual Camera Phone) போன்ற அம்சத்துடன் கேலக்ஸி C8 வெளியாக‌ உள்ளதென உறுதிப்படுகிறது. விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில் இது தொடர்பான சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளன. சீன‌ சமுகதளமான‌ வீபோவில் (Chinese social media website Weibo) வலம்வரும் விளம்பரம் ஒன்றில் இந்த‌ மொபைல் குறித்த‌ தகவல் வெளியாகி உள்ளது.

சாம்சங் Galaxy C8 : 5.5 இஞ்ச் அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய Super AMOLED (5.5-inch Full HD sAMOLED display) தொடுதிரையினைக் கொண்டுள்ளது. 3MP + 5MP sensor கொண்ட‌ டுயல் கேமராக்கள், கைரேகை சென்சார் (fingerprint sensor) இருப்பதையும் விளம்பரத்தில் காண‌ முடிகிற‌து.
மேலும் 2.3GHz Octa-Core Processor, பிரதான நினைவகமாக 3/4GB RAM, 32/64GB சேமிப்பு நினைவகம் (Storage capacity ), 2850mAh பேட்டரியுடன் (2850mAh battery), அண்ட்ராய்டு 7.1.1 நௌக‌ட் இயங்கு தளத்தில் (Android 7.1.1 Nougat) இயக்கப்படும் என‌ தெரிய‌ வருகிறது.


Acer Alcatel Apple Asus BlackBerry HTC Huawei iBall iBerry Idea Intex Karbonn Lava Lenovo LG Micromax Motorola MTS Nokia Panasonic Philips Samsung Sony Spice Videocon Xiaomi Xolo ZTE