Razer Phone 2
Gadgets

Razer Phone 2: Ultimate gaming phone with expandable memory upto 1TB

கேம் விளையாடுபவர்களை (Mobile gamers) இலக்காகக் கொண்டு ஒவ்வொரு மாதமும் உயர் ஆற்றலுடன் கைபேசிகள் விற்பனைக்கு வருகின்றன‌. ரேஸர் நிறுவனம் Razer Phone 2 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. முதன்மை செயல்திறன் மற்றும் மொபைல் கேமிங்கிற்கென‌ அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த‌ கைபேசியில் 1TB வரை சேமிப்பு வசதியை அதிகரித்துக் கொள்ள‌ முடியும்.

Razer Phone 2 கைப்பேசியானது 5.72 அங்குல அளவு, 2560 x 1440 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் (Touch screen) கொண்டுள்ளது. அத்துடன் Qualcomm Snapdragon 845 Processor, Qualcomm Adreno 630 GPU, பிரதான நினைவகமாக 8GB RAM, மற்றும் 64GB சேமிப்பு நினைவகம் ; சேமிப்பு நினைவகத்தினை microSD கார்ட்டின் உதவியுடன் 1TB வரை அதிகரித்துக்கொள்ளவும் முடியும்.

இவற்றுடன் 12 மெகாபிக்சல்களை உடைய பிரதான கேம‌ரா, 8 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கேம‌ரா என்பனவும் தரப்பட்டுள்ளன. வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன், 120Hz டிஸ்பிளே பெற்ற‌ Razer Phone 2, $ 799.99 விலையில் (சுமார் ரூ 59,500) அமெரிக்காவில் விற்பனைக்கு வருகிறது.


Razer Phone 2 ஃபோன் முழு விபரங்கள்

டிஸ்பிளே (Display)
5.72 இஞ்ச்
பிராஸசர் (Processor)
2.8 GHz octa-core
பாட்டரி (Battery capacity)
4000mAh
இயக்குதளம் (ஓ யெஸ்> OS)
அண்ட்ராய்டு 8.1 (Android 8.1)
ரெஸ‌லூஷன் (Resolution)
1440x2560 pixels
றேம் (RAM)
8GB
Storage
64GB
பின்புற‌ கேமரா (Rear Camera)
12+12 மெகா பிக்சல் (12 + 12 Mega Pixel)
முன்புற‌ கேமரா (Front Camera)
8 மெகா பிக்சல் (8-megapixel)
Acer Alcatel Apple Asus BlackBerry HTC Huawei iBall iBerry Idea Intex Karbonn Lava Lenovo LG Micromax Motorola MTS Nokia Panasonic Philips Samsung Sony Spice Videocon Xiaomi Xolo ZTE