Google Pixel 2 XL phone
Gadgets

Google's upcoming Pixel smartphone is more exciting

விரைவில் அறிமுகமாகும் Google Pixel 2, Pixel 2 XL (கூகுள் பிக்ஸல்) என‌ எதிர்பார்க்கப்பட்ட‌ ஸ்மார்ட் ஃபோன், அக்டோபர் 4ம் திகதி அன்று வெளியாகும் என பரபரப்பாகப் பேசப்படுகின்றது.

கூகிள் பிக்சல் 2 பற்றிய‌ விபரங்கள் மறுபுறம் இன்னும் மர்மமாகவே உள்ளது. பார்த்த ஒரே தகவல்படி, இரண்டு பிக்சல் மாதிரிகளை உற்பத்தி செய்த‌ HTC நிறுவனம், சிறிய‌ பிக்ஸல் மாடலை உருவாக்க உள்ளது மற்றும் பெரிய பிக்சல் 2 பிளஸ் (அல்லது பெயரிடப்பட்ட) மாடல் எல்.ஜி. ஆல் வடிவமைக்கப்பட‌ உள்ளது என‌ வதந்திகள் வெளியாகி உள்ளன‌.

சமீபத்தில் வெளியாகிய‌ ஆப்பிளின் iPhone 8 மற்றும் iPhone X ஸ்மார்ட்போன்களுக்கு மேலான‌ அம்சங்கள் உடைய‌ ஃப்போனை கூஃகுள் அறிமுகம் செய்யும் என‌ எதிபார்க்கப் படுகிறது.

கடந்தாண்டு அக்டோபர் 4ம் திகதி Google Pixel போன் வெளியானது, இதைப்போன்று Pixel 2, Pixel 2 XL போன்கள் இந்தாண்டில் அதே தியதியன்று வெளியாகவுள்ளன. கூகிள் பிக்சல் 2 தொடர்பாக யூடியூப் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. உயர்திறன் கொண்ட‌, விலையுயர்ந்த‌ ஸ்மார்ட் ஃபோன் வன்ங்குபவரா, பழைய‌ ஸ்மார்ட்போனை மாற்ற விரும்புகிறீர்களா? ??.... அக்டோபர் 4 வரை காத்திருங்கள்.

Acer Alcatel Apple Asus BlackBerry HTC Huawei iBall iBerry Idea Intex Karbonn Lava Lenovo LG Micromax Motorola MTS Nokia Panasonic Philips Samsung Sony Spice Videocon Xiaomi Xolo ZTE
புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.