Oppo F5 Phone
Gadgets

Oppo F5 smart phone launch and full features, specification

ஓப்போவின் Oppo F5 அறிமுகம் செய்யப்பட்டது; முக்கிய‌ அம்சங்களாக‌ 6 ஜிபி ரேம், 20 எம்.பி. செல்ஃபீ கேமரா மற்றும் 6 அங்குல 18: 9 டிஸ்பிளே. செல்ஃபீ கேமரா ஃபோனுக்கென‌ (Popular for Selfie Camera Phones) பெயர்பெற்று குறுகிய காலத்தில் வளர்ச்சியைக் கண்டுள்ள ஸ்மார்ட் ஒபோன் நிறுவனமான‌ ஓப்போ(Oppo) , Oppo F5 எனும் மற்றுமொரு புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை வடிவமைத்துள்ளது.

FHD+ மற்றம் 2160 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இக் கைப்பேசி Octa Core MediaTek MT6763T processor உடன் செயல்படுகிறது. 156.50 x 76.00 x 7.50 (height x width x thickness) அலவுடையதும், 152.00 g எடையும் கொண்டது.

முதன்மை நினைவகமாக 4GB மற்றும் 6GB RAM உடைய இரு பதிப்புக்களாக‌ வருகின்றன‌. அதுபோல‌ சேமிப்பு நினைவகமாக 32GB அல்லது 64GB உடன் 3200 mAh பேட்டரியையும் கொண்டுள்ளது. ஸ்டோரேஜனது 128 ஜிபி வரையிலும் microSD card உடன் அதிகரிக்க‌ முடியும். தவிர கூகுளின் Android 7.1 இயங்குதளத்துடன், 20 மெகாபிக்சல்களை உடைய பிரதான கேமெரா, 16 மெகாபிக்சல்களை உடைய வீடியோ காலிங் செல்ஃபீ கேமராவினையும் கொண்டுள்ளது. இதன் விலையானது ஏறத்தாழ 300 டாலர்களாக இருக்கும் என அறியப்படுகிறது.


ஓப்போவின் Oppo F5 ஃபோன் முழு விபரங்கள்

டிஸ்பிளே (Display)
6.0 இஞ்ச்
பிராஸசர் (Processor)
octa-core
பாட்டரி (Battery capacity)
3200mAh
இயக்குதளம் (ஓ யெஸ்> OS)
அண்ட்ராய்டு 7.1 (Android 7.1.1)
ரெஸ‌லூஷன் (Resolution)
1080x2160 pixels
றேம் (RAM)
4GB
Storage
32GB
பின்புற‌ கேமரா (Rear Camera)
16 மெகா பிக்சல் (16 Mega Pixel)
முன்புற‌ கேமரா (Front Camera)
20 மெகா பிக்சல் (20-megapixel)
Acer Alcatel Apple Asus BlackBerry HTC Huawei iBall iBerry Idea Intex Karbonn Lava Lenovo LG Micromax Motorola MTS Nokia Panasonic Philips Samsung Sony Spice Videocon Xiaomi Xolo ZTE