Nokia android pie update
Gadgets

Nokia 2.1 gets Android 9 Pie (Go Edition) update

மொபைல் ஃபோன்களில் அதன் மென்பொருள் அப்டேஷன் செய்வதனால் புதிய வசதிகளைப் பெற முடியுமென்பதை அனைவரும் அறிந்ததே. அவ்வகையில் ஆண்டிராய்டு 9 பை அப்டேட் பல முன்னணி போன்களுக்கு மட்டுமே கிடைத்து வந்த நிலையில், முதன்முறையாக நோக்கியா 2.1 ஸ்மார்ட்போனுக்கும் கிடைத்துள்ளது.

  • அண்டிராய்ட் 9 பைய் வெளியாகும் முதல் பட்ஜட் ஸ்மார்ட்போன் நோக்கியா 2.1
  • 5.5 இஞ்ச் ஹெச்டி திரை!
  • அண்டிராய்ட் அப்டேட்டானது இப்போது பயன்பாட்டிற்கு வெளியாகியுள்ளது!

    2018ஆம் ஆண்டு மே மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 2.1 இந்த வருடத்தில் அதற்கான புதிய ஆண்டிராய்ட் அப்டேட்டை பெற உள்ளது. ரூபாய் 5,649-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. உங்களுடைய நோக்கியா 2.1 போன் அப்டேட் சேய்வதற்கு இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும். 500 எம்பி டேட்டா மட்டுமே இந்த அப்டேட்டை பதிவிறக்கும் செய்யத் தேவைப்படும்.

    ஆண்டிராய்ட் 9 பை அப்டேட்டை பெறும் இதர ஃபோன்கள் - நோக்கியா 8, நோக்கியா 6 (2017), நோக்கியா5, நோக்கியா 8 சிரோக்கோ, நோக்கியா 5.1 ப்ளஸ், நோக்கியா 7.1, நோக்கியா 6.1 மற்றும் நோக்கியா 7 ப்ளஸ் ஆகிய போன்களுக்கும் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

    Acer Alcatel Apple Asus BlackBerry HTC Huawei iBall iBerry Idea Intex Karbonn Lava Lenovo LG Micromax Motorola MTS Nokia Panasonic Philips Samsung Sony Spice Videocon Xiaomi Xolo ZTE
    புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.