மோட்டோரோலா தொழில்நுட்பத்தினை சாம்சங் திருடியதென‌ ட்வீட் செய்த‌ மோட்டோரோலா

glance-screen-nokia-lumia
கைபேசி

Motorola, Samsung Twitter clashes, gets shut down by Nokia fans

மோட்டோரோலா (Motorola) தொழில்நுட்பத்தினை சாம்சங் (Samsung) திருடியதென‌ ட்வீட் (Motorola Tweets) செய்த‌ மோட்டோரோலாவிற்கு பதில‌டி கொடுத்த‌ நோக்கியா ரசிகர்கள்.சாம்சங் நிறுவனம், சாம்சங் கேலக்ஸீ நோட் 7 (Samsung Galaxy Note 7) எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை இரு தினங்களுக்கு முன் அறிமுகம் செய்திருந்தது. இந்த‌ கைப்பேசியின் டச் ஸ்கிரீனில் பயன்படுத்தப்பட்ட அம்சங்கள் மற்றும் நுட்பமானது (Mobile technology) தமது கைப்பேசிகளிலிருந்து திருடப்பட்டுள்ளதாக மோட்டோரோலா நிறுவனம் தன்னுடைய‌ டிவிட்டர் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளது..

இது சம்மந்தமாக‌ மோட்டோரோலா நிறுவனம் தமது டுவிட்டர் பக்கத்தில் (@Moto_USA) தன‌து கைப்பேசியின் புகைப்படம் ஒன்றினை இணைத்து ட்வீட் ஒன்றினை வெளியிட்டுள்ளது.மோட்டோரோலா, கைபேசிகளின் டிஸ்பிளே எப்போதும் ஆனில் (Mobile Screen ON) இருப்பதில்லை (நீங்கள் தொடாமல் இருக்கும் போது ஆஃப் ஆகி டிஸ்பிளே கருப்பு கலராக‌ மாறிவிடும்); அது புதிய அறிவிப்புகள் (மேசேஜ், அலாரம்) தருவதற்காக‌ வெளிச்சத்துடன் அறிவிப்புக்களை வழங்கும் அல்லது நீங்கள் அதை செயல்படுத்த டிஸ்பிளே மீது கையை தடவுவது வழக்கம். இது மோட்டோரோலாவில் ஒரு மாதிரியாகவும், சாம்சங் கருவிகளில் வேறு விதமாகவும் செயல்படும். சாம்சங் டிஸ்பிளே எப்போதும் ஆனில் இருக்கும்.கைபேசியினை அன்லாக் (Unlock MobilePhone) செய்யாமல் அறிவிப்புகளை (Notifications) பார்க்க‌ முடியாது.

உண்மையில் நோக்கியா 808, N9 (Nokia 808, the N9.), உட்பட பல நோக்கியா கருவிகளின் திரையிலும் (Nokia phone display) இந்த‌ வசதி உள்ளது. விண்டோஸ் லூமியா 925ல் (Windows Phone-powered Lumia 925) கூட உள்ளது. க்ளான்ஸ் ஸ்கிரீன் (Glance Screen) என‌ அறியப்படுகிறது.


கீழே டிவிட்டர் குற்றச்சட்டுக்களும் , அதற்கு பதிலடி கொடுத்த‌ நோக்கியா ஃபேன்களின் வாசகங்களையும் பார்க்கவும்.

மேலும் டிவீட்கள் பார்க்கவும்.

நாள் : 22.08.2016 திருத்தம் : 21.09.2016
Acer Alcatel Apple Asus BlackBerry HTC Huawei iBall iBerry Idea Intex Karbonn Lava Lenovo LG Micromax Motorola MTS Nokia Panasonic Philips Samsung Sony Spice Videocon Xiaomi Xolo ZTE

புதியவை / Recent Articles