Motorola MotoX 4
Gadgets

Motorola Moto X4 smart phone launch and full features, specification

மோட்டோரோலா மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போன் (Motorola Moto X4 smartphone) செப்டம்பர் 2017 ல் அறிமுகப்படுத்தப்பட்டது. 1920 x 1080 பிக்சல்கள் அள‌வுள்ள‌ 5.20 இஞ்ச் தொடுதிரையைக் (Touch screen) கொண்டது ( PPI of 424 pixels per inch).

இந்த‌ Motorola Moto X4 கைப்பேசியானது 5.2 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய Full HD தொடுதிரையினைக் கொண்டதாக காணப்படுகின்றது.

மோட்டோ எக்ஸ் 4 இன் சேமிப்பு திறன் microSD கார்ட்டின் உதவியுடன் 2TB வரை அதிகரிக்கலாம். 12 மெகாபிக்சல்கள் மற்றும் 8 மெகாபிக்சல்களை உடைய டுவல் பின்முக‌ கேமெராவினையும், 16 மெகாபிக்சல்களை உடைய முன்பக்க‌ கேமெரா வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான வசதியினை கொண்டுள்ளது. 3000 mAh பேட்டரி (மின்கலம்) தரப்பட்டுள்ளது.


(Motorola Moto X4) மோட்டோ எக்ஸ்4 ஃபோன் முழு விபரங்கள்

டிஸ்பிளே (Display)
5.20 இஞ்ச்
பிராஸசர் (Processor)
2.2GHz octa-core
பாட்டரி (Battery capacity)
3000mAh
இயக்குதளம் (ஓ யெஸ்> OS)
அண்ட்ராய்டு 7.1 (Android 7.1.1)
ரெஸ‌லூஷன் (Resolution)
1080x1920 pixels
றேம் (RAM)
3GB
Storage
32GB
பின்புற‌ கேமரா (Rear Camera)
12 மெகா பிக்சல் (12 Mega Pixel)
முன்புற‌ கேமரா (Front Camera)
16 மெகா பிக்சல் (16-megapixel)
Acer Alcatel Apple Asus BlackBerry HTC Huawei iBall iBerry Idea Intex Karbonn Lava Lenovo LG Micromax Motorola MTS Nokia Panasonic Philips Samsung Sony Spice Videocon Xiaomi Xolo ZTE