கைபேசி

Microsoft Lumia 535

மைக்ரோசாஃப்ட் (Microsoft) நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட் ஃபோனை தனது பெயரில் (Microsoft) அறிமுகப்படுத்தி வெளியிட்டுள்ளது. இதுவே மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட் ஃபோன் தயாரிப்பு ஆகும். மைக்ரோசாஃப்ட் லூமியா 535 ஒற்றை சிம்கார்டு மற்றும் இரட்டை சிம்கார்டு (dual sim phone) ஃபோன்கள் என‌ இருவகையாக‌ வெளிவருகின்றன‌.

மைக்ரோசாஃப்ட் லூமியா 535 ஒற்றை மைக்ரோ சிம்கார்டு வசதி கொண்ட‌ 5 இஞ்ச், 540x960 pixels டிஸ்பிளேயுடன், Quad-core 1.2 GHz Cortex-A7 பிராஸசர், 1GB RAM & Adreno 302 மற்றும் 5 மெகா பிக்ஸல் கேமரா கொண்ட‌ கைபேசியாகும். மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் ஃபோன் 8.1 (Microsoft Windows Phone 8.1) வெர்சன் கொண்டு இயங்குகின்றது. இது 2014 நவம்பர் மாதம் வெளியிடப்படும் என‌ கருதப்படுகிறது.

Display
5 inch
Processor
1.2 GHz
Battery capacity
Li-Ion 1905 mAh battery (BL-L4A)
OS
Microsoft Windows Phone 8.1
Resolution
540 x 960 pixels
RAM
1GB
Storage
8 GB
Rear Camera
5 Mega Pixel
Front Camera
5 Mega Pixel

Microsoft Launches Dual SIM Lumia 535, First Non Nokia Smartphone From The Company. Microsoft finally launched the first Lumia smartphone with its own brand name, called the Microsoft Lumia 535. The new Lumia smartphone from Microsoft will be available in two variants - single SIM and dual-SIM, called the Lumia 535 Dual SIM. The price will be approximately around Rs.8500.

Disclaimer. We can not guarantee that the information on this page is 100% correct.
நிபந்தனை: இந்த பக்கத்தில் இருக்கும் தகவல் 100% சரியாக இருக்குமென‌ உத்தரவாதம் அளிக்க முடியாது.

Acer Alcatel Apple Asus BlackBerry HTC Huawei iBall iBerry Idea Intex Karbonn Lava Lenovo LG Micromax Motorola MTS Nokia Panasonic Philips Samsung Sony Spice Videocon Xiaomi Xolo ZTE