மைக்ரோசாப்ட் , நோக்கியாவின் கருவிகள் மற்றும் சேவைகளின் வணிகம், உரிமம் மற்றும் நிறுவனத்தின் காப்புரிமை மற்றும் மேப்பிங் சேவை பயன்பாடு என‌ அனைத்தையும் கணிசமாக வாங்கியது, என்று அறிவித்துள்ளது. இந்த‌ ஒப்பந்தம் 2014 இன் Q1(முதல் காலாண்டில்) முடிவுபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

இதைப் பற்றி மேலும் அறிய‌ கீழ்கண்ட‌ இணைய‌ தளங்களை சென்று பாருங்கள்

http://www.microsoft.com/en-us/news/press/2013/sep13/09-02announcementpr...
http://tech2.in.com/news/smartphones/microsoft-buys-nokias-devices-and-s...
Acer Alcatel Apple Asus BlackBerry HTC Huawei iBall iBerry Idea Intex Karbonn Lava Lenovo LG Micromax Motorola MTS Nokia Panasonic Philips Samsung Sony Spice Videocon Xiaomi Xolo ZTE
புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.