கைபேசி

Micromax's Yu Yuphoria Mobile

மைக்ரோமாக்ஸ் யூ யுஃபோரியா ஸ்மார்ட் ஃபோன் (Micromax's Yu Yuphoria), 5.0 இஞ்ச், 720x1280 pixels TFT IPS டிஸ்பிளேயுடன் 1.2 GHz பிராஸசர் ஆற்றலூட்டப்பட்ட‌, 2GB RAM மற்றும் 8 மெகா பிக்ஸல் ஆட்டோ ஃபோக்கஸ் கேமரா (8-megapixel rear camera) கார்னிங் கொரில்லா க்ளாஸ் (Corning Gorilla Glass) கொண்ட‌ சிறப்பான‌ கைபேசியாகும். ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் ஓயெஸினை (OS) அடிப்படையாய் கொண்ட‌ சயனோஜென் ஓயெஸ் 12 (Android 5.0 Lollipop-based Cyanogen OS 12) வெர்சன் கொண்டு இயங்குகின்றது. இதன் அறிமுக‌ விலை ரூ.6,999 ஆகும்.

டிஸ்பிளே (Display)
5.0 இஞ்ச்
பிராஸசர் (Processor)
1.2 GHz
பாட்டரி (Battery capacity)
2230 mAh battery
இயக்குதளம் (ஓ யெஸ்> OS)
ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப்பினை அடிப்படையாய் கொண்ட‌ சயனோஜென் (Android 5.0 Lollipop-based Cyanogen OS 12)
ரெஸ‌லூஷன் (Resolution)
720x1280 pixel
றேம் (RAM)
2GB
Storage
8GB
பின்புற‌ கேமரா (Rear Camera)
8 மெகா பிக்சல் (8 Mega Pixel)
முன்புற‌ கேமரா (Front Camera)
5 மெகா பிக்சல் (5 Mega Pixel)

Disclaimer. We can not guarantee that the information on this page is 100% correct.
நிபந்தனை: இந்த பக்கத்தில் இருக்கும் தகவல் 100% சரியாக இருக்குமென‌ உத்தரவாதம் அளிக்க முடியாது.

Acer Alcatel Apple Asus BlackBerry HTC Huawei iBall iBerry Idea Intex Karbonn Lava Lenovo LG Micromax Motorola MTS Nokia Panasonic Philips Samsung Sony Spice Videocon Xiaomi Xolo ZTE