லெனோவா போன்களில் மைக்ரோசாஃப்ட் பயன்பாடுகள் ப்ரீலோட் செய்து விற்பனையில்

Microsoft apps preloaded Lenovo phones will be available soon

விரைவில், லெனோவா கருவிகளில் (Lenovo devices) மைக்ரோசாப்ட் பயன்பாடுகளான‌ (Microsoft Applications) மைக்ரோசாப்ட் ஆபீஸ் (MS Offics), ஒண் டிரைவ் (OneDrive) மற்றும் ஸ்கைப் (Skype) உட்பட பல‌ பயன்பாடுகள் முன்கூட்டியே ஏற்றப்பட்டு (ப்ரீலோட் செய்து / Preloaded Appa) விற்பனைக்கு வரும்.

மைக்ரோசாப்ட், லேனோவா நிறுவனங்கள், லெனோவா மற்றும் மோட்டோரோலா சாதனங்களில் (Motorola devices) மைக்ரோசாப்ட் பயன்பாடுகளை சேர்த்துக்கொள்ள‌ ஒரு புதிய குறுக்கு-உரிம ஒப்பந்தத்தில் (cross-licensing agreement) கையொப்பமிட்டுள்ளது.

இந்த‌ ஒப்பந்தத்தின் மூலம் மைக்ரோசாப்ட் புதிய பயனர்களைப் பெற்று தனது பயன்பாடுகளைச் சந்தைப்படுத்தவும் மற்றும் லெனோவாவிற்கு தனது கைபேசி தயாரிப்புகளில் கூடுதல் அம்சங்கள் வழங்கவும் அனுமதிக்கும்.

இது மைக்ரோசாப்டின் முதல் ஒப்பந்தம் இல்லை - இந்த ஆண்டு ஜூன் மாதம், மைக்ரோசாப்ட் நிறுவனம், சயோமி (Xiaomi) உடன் இத்தகைய‌ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுபோல‌, மைக்ரோசாப்ட் எல்ஜி, சாம்சங், சோனி டெல் மற்றும் ஆசஸ் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது.

நாள் : 27.08.2016 திருத்தம் : 21.09.2016

புதியவை / Recent Articles

Acer Alcatel Apple Asus BlackBerry HTC Huawei iBall iBerry Idea Intex Karbonn Lava Lenovo LG Micromax Motorola MTS Nokia Panasonic Philips Samsung Sony Spice Videocon Xiaomi Xolo ZTE