கைபேசி

Lenovo A6000 smart mobile phone

லெனோவோ A6000 ஸ்மார்ட் ஃபோன் (Lenovo A6000), 5.0 இஞ்ச், 720 x 1280 டிஸ்பிளேயுடன் அக்டா கோர் 1.2 GHz பிராஸசர் ஆற்றலூட்டப்பட்ட‌, 1GB RAM மற்றும் 8 மெகா பிக்ஸல் ஆட்டோ ஃபோக்கஸ் கேமரா (8-megapixel rear camera) கொண்ட‌ சிறப்பான‌ கைபேசியாகும். ஆண்ட்ராய்டு 4.4 கிட்காட் (Android OS, v4.4 (Kitkat)) வெர்சன் கொண்டு இயங்குகின்றது.

டிஸ்பிளே (Display)
5.0 இஞ்ச்
பிராஸசர் (Processor)
1.2 GHz
பாட்டரி (Battery capacity)
2300 mAh battery
இயக்குதளம் (ஓ யெஸ்> OS)
ஆண்ட்ராய்டு 4.4 கிட்காட் (Android OS, v4.4 (Kitkat))
ரெஸ‌லூஷன் (Resolution)
720x1280 pixel
றேம் (RAM)
1GB
Storage
8GB
பின்புற‌ கேமரா (Rear Camera)
8 மெகா பிக்சல் (8 Mega Pixel)
முன்புற‌ கேமரா (Front Camera)
2 மெகா பிக்சல் (2 Mega Pixel)
Acer Alcatel Apple Asus BlackBerry HTC Huawei iBall iBerry Idea Intex Karbonn Lava Lenovo LG Micromax Motorola MTS Nokia Panasonic Philips Samsung Sony Spice Videocon Xiaomi Xolo ZTE
புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.