இரட்டை சிம் கைபேசி உபயோகிப்பதால் சிலர் தங்களின் கைபேசி எண்ணை மறக்கக் கூடும். அப்படி மறக்கும் வேளையில், உங்களின் நெட்வொர்க் சேவை வழங்குநர் ஏர்செல் ஆக‌ இருந்தால் கீழ் குறிப்பிட்ட‌ வழிகளை பின்பற்றவும்

உங்கள் ஏர்செல் மொபைல் போனில் இருந்து *131# டயல் செய்து அழைக்கவும். இப்போது உங்கள் ஏர்செல் மொபைல் எண் உங்கள் திரையில் காண்பிக்கப்படும்.

(அல்லது)

உங்கள் ஏர்செல் மொபைல் போனில் இருந்து * 888# டயல் செய்து அழைக்கவும். இப்போது உங்கள் ஏர்செல் மொபைல் எண் உங்கள் திரையில் காண்பிக்கப்படும்.

(அல்லது)

உங்கள் ஏர்செல் மொபைல் போனில் இருந்து *234*4# டயல் செய்து அழைக்கவும். இப்போது உங்கள் ஏர்செல் மொபைல் எண் உங்கள் திரையில் காண்பிக்கப்படும்.

முயலுங்கள் ! மகிழுங்கள் !!.

Acer Alcatel Apple Asus BlackBerry HTC Huawei iBall iBerry Idea Intex Karbonn Lava Lenovo LG Micromax Motorola MTS Nokia Panasonic Philips Samsung Sony Spice Videocon Xiaomi Xolo ZTE
புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.