Apple iPhone X smart phone
Gadgets

iPhone ​X: Release date, price, latest Apple news and features

ஆப்பிள் ஐபோன் எக்ஸ் ( iPhone X) வெளியீடு - ஐபோன் 10 என்றழைக்கப்படும் இந்த‌ ஃபோன் எட்ஜ்-எட்ஜ் (edge-to-edge), OLED டிஸ்பிளே, வயர்லெஸ் சார்ஜ் மற்றும் முக அங்கீகாரம் பாதுகாப்பு (facial recognition security) உள்ளிட்ட ச‌மீபத்திய தொழில்நுட்பத்தில் (latest mobile technology) உருவாகி உள்ளது.

ஆப்பிள் ரசிகர்கள் ஐபோனின் வியத்தகு மறுவடிவமைப்பிற்காக‌ (New design look apple iPhone) பல‌ நாட்களாக‌ காத்திருந்ததற்கான‌ அறிமுக‌ நிகழ்வுக்கான‌ நாளும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் எக்ஸ் ( iPhone X iPhone), ஃபோனை இந்த ஆண்டு அக்டோபர் 27 ம் திகதி முதல் ப்ரீ‍ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம் மற்றும் நவம்பர் 3 அன்று வெளியிடப்படும் எனவும் தெரிய‌ வருகின்றது.

ஆப்பிள் ஐபோன் எக்ஸ் ஃபோன் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து சிறப்பு அம்சங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன‌.

Product Price Pre-order date Shipping date
iPhone X 64GB: £999. 256GB: £1,149 October 27 November 3
iPhone 8 and 8 Plus From £699 and £799 September 15 September 22
Apple Watch Series 3 £329 without cellular, £399 with September 15 September 22

இத்துடன் ஆப்பிள் நிறுவனம் iPhone 8, iPhone 8 Plus மற்றும் 4கே தொழிற்நுட்பத்தின் கூடிய TV, LED வசதியுடன் கூடிய வாட்ச், உள்ளிட்டவைகளையும் அறிமுகம் செய்துள்ளது.

iPhone X ஐபோன் எக்ஸ் சிறப்பு அம்சங்கள்

எட்ஜ்-எட்ஜ் (Edge-to-edge display screen) முந்திரையானது போனின் விளிம்புவரை முழுவதுமாக‌ வடிவமைக்கப்பட்டுள்ளது.


முக அங்கிகரிப்பு பாதுகாப்பு அம்சம் (Face ID )

ஓ.எல்.இ.டி., டிஸ்பிளே (OLED Display)

5.8 இன்ச் திரை (5.8'' screen- 458 ppi)

அனிமேசன் ஆகும் இமோஜிக்கள் (Animated Emojis)

வயர் இல்லாமல் இயங்கும் சார்ஜர் (Wireless charger)

போன் லாக்கில் இருக்கும் போது திரையை தொட்டால் விழித்துக்கொள்ளும் வசதி

ஹோம் பட்டன் இல்லாமல் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஐபோன், திரையை தட்டினாலே போன் ஆன் ஆகும்.

முக அங்கிகரிப்பிற்காக துல்லிய கேமரா (True Depth Camera System For Face ID )

முக அங்கிகரிப்பிற்காக ஏ-11 பயோனிக் சிப் பொருத்தப்பட்டுள்ளது (A-11 Bionic Chip For Face ID )

முக அங்கிகரிப்பு மூலம் 'ஆப்பிள் பே' பயன்படுத்தும் வசதி (Face ID Used For Apple Pay)

Key features | iPhone X iPhone

Edge-to-edge display screens that cover the whole front of the phone


No home button

Face ID unlocks the phone using 3D facial recognition software. Works with Apple Pay.

New Portrait Lighting feature Machine learning creates facial landmarks and enhances light effects on the face

iOS 11 will feature, among other things, peer-to-peer Apple Pay and a redesigned Control Centre

Wireless charging already in use for the Apple Watch and will now be integrated into iPhones

5.8" 'Super Retina' display Supports HDR in Dolby Vision and HDR10 and True Tone

64GB and 256GB Costs from £999 for 64GB version and £1,149 for 256GB. Available for pre-order from October 27 and ships from November 3

Acer Alcatel Apple Asus BlackBerry HTC Huawei iBall iBerry Idea Intex Karbonn Lava Lenovo LG Micromax Motorola MTS Nokia Panasonic Philips Samsung Sony Spice Videocon Xiaomi Xolo ZTE