கைபேசி

Google to launch Huawei-made Nexus smartphones

ஆதாரம் softpedia செய்தி வெளியீடு

கூகிள் (Google), சான் பிரான்சிஸ்கோவில் செப்டம்பர் 29 ம் திய‌தி நடைபெறும் நிகழ்ச்சிக்கென‌ வரவேற்புகளை அனுப்பி வருகிற‌து. இந்நிகழ்சியில் மாபெரும் தேடல் பொறி நிறுவனமான கூஃகிள் தனது புதிய Chromecast டாங்கிள் தவிர, அதனுடன் தனது புதிய‌ நெக்ஸஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் என‌ எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த‌ கைபேசிகளின் அறிமுகம் குறித்து பலவகை வதந்திகள் பரவலாகப் பேசப்பட்டாலும் உண்மை என்னவென்று அறியமுடியவில்லை. வதந்தியின்படி கூஃகிள் நெக்ஸஸ் ஸ்மார்ட்போன்களின் எல்ஜி ஆல் செய்யப்பட்டுவரும் நெக்ஸஸ் கைபேசி சிறிய ஸ்மார்ட்போன் என்றும் ஹவாய் பெரிய ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்யுமெனவும், சமீபத்திய வதந்தி பேச்சில் எல்ஜி நெக்ஸஸ் 5 எக்ஸ் (LG Nexus 5X) என்றும், ஹவாய் நெக்ஸஸ் 6p (Huawei Nexus 6P) என்றும் கைபேசியின் பெயர்களை சுட்டிக்காட்டுகிறார்கள்.

Acer Alcatel Apple Asus BlackBerry HTC Huawei iBall iBerry Idea Intex Karbonn Lava Lenovo LG Micromax Motorola MTS Nokia Panasonic Philips Samsung Sony Spice Videocon Xiaomi Xolo ZTE
புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.