HTC 10 Evo Smart phone
கைபேசி

HTC 10 evo smartphone with Android 7.0 Nougat

இந்த‌ ஸ்மார்ட் ஃபோண் குறித்து முழு விபரங்கள்

ஹெச்டிசியின் HTC 10 evo ஸ்மார்ட் ஃபோன் 5.50 இஞ்ச் டிஸ்பிளேயுடன், 1440x2560 pixels , octa-core பிராஸசர், 3GB RAM மற்றும் 16 மெகா பிக்ஸல் கேமரா கொண்ட‌ கைபேசியாகும். ஆண்ட்ராய்டு 7.0 நௌஃகாட் ( Android 7.0 Nougat) வெர்சன் கொண்டு இயங்குகின்றது. அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாக‌ உள்ள‌ ஹெச்டிஸியின் HTC 10 Evo கைபேசியில் Connectivity : 4G LTE மற்றும் 4K Video Recording வசதியும் உள்ளது.

எப்போதுமே HTCஇன் தர‌ம் வாய்ந்த கைப்பேசிகளை மக்கள் விரும்பி வாங்கிக்கொள்வர். அது போலதான் HTC நிறுவனம் தற்போது, HTC 10 Evo எனும் புது கைபேசியை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவிப்பு விடுத்துள்ளது. இதில் விசேஷமானது என்னவென்றால் microSD கார்ட்டின் உதவியுடன் 2TB வரை செமிப்புத்திறனை அதிகரிக்க முடியும் என்பதுதான். அதுபோலத்தான் அதன் பிராசஸரும் கூட‌ : Processor : Octa-core Snapdragon 810 கொண்டு ஆற்றலூட்டப்பட்டது.
இத்துடன் 16 மெகாபிக்சல்களை உடைய பிரதான கேமரா (Rear Camera : 16-megapixel), 8 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபீ கேமராவும் (Front Camera : 8-megapixel) சிறப்பினைச் சேர்க்கின்றது.

டிஸ்பிளே (Display)
5.5 இஞ்ச்
பிராஸசர் (Processor)
Qualcomm Snapdragon 810, octa-core
பாட்டரி (Battery capacity)
3200mAh battery
இயக்குதளம் (ஓ யெஸ்> OS)
ஆண்ட்ராய்டு 7.0 நௌஃகாட் ( Android 7.0 Nougat)
ரெஸ‌லூஷன் (Resolution)
1440x2560 pixels
றேம் (RAM)
3GB
Storage
32 GB
பின்புற‌ கேமரா (Rear Camera)
16 மெகா பிக்சல் (16 Mega Pixel)
முன்புற‌ கேமரா (Front Camera)
8 மெகா பிக்சல் (8 Mega Pixel)

Disclaimer. We can not guarantee that the information on this page is 100% correct.
நிபந்தனை: இந்த பக்கத்தில் இருக்கும் தகவல் 100% சரியாக இருக்குமென‌ உத்தரவாதம் அளிக்க முடியாது.

Acer Alcatel Apple Asus BlackBerry HTC Huawei iBall iBerry Idea Intex Karbonn Lava Lenovo LG Micromax Motorola MTS Nokia Panasonic Philips Samsung Sony Spice Videocon Xiaomi Xolo ZTE