Gears

What are the possibilities to connect a Nokia Lumia 520 to windows XP

ஒரு நோக்கியா லூமியா 520 ( Nokia Lumia 520 ) கைபேசியினை விண்டோஸ் XP (windows xp) கணிணியுடன் இணைப்பதற்கு உங்களின் கணிணியில் விண்டோஸ் XP சர்வீஸ் பாக் 3 மற்றும் விண்டோஸ் மீடியாப் பிளேயர் 11 ஆகிய‌ மென்பொருட்கள் நிறுவப்பட்டிருக்க‌ வேண்டும்.

அப்படி இல்லாமல் நோக்கியா லூமியா 520 விண்டோஸ் ஃபோனை விண்டோஸ் XP இணைப்பதற்கு கஷ்டப்படுகிறீர்களானால் முதலில் விண்டோஸ் XP சர்வீஸ் பாக் 3 மற்றும் விண்டோஸ் மீடியாப் பிளேயர் 11 ஆகிய‌ மேம்படுத்தல்களை முதலில் செய்யுங்கள். பின்னர் கணிணியை றீ ஸ்டார்ட் செய்து கொள்ளுங்கள்.

கீழ்காணும் இணையதளப் பக்கம் உங்களின் விண்டோஸ் 8 ஃபோனை கணிணியுடன் இணைப்பதற்கான‌ வழிகளை கூறுகின்றது.
http://support.microsoft.com/kb/2749484

கீழ்காணும் இணையதளப் பக்கங்கள் உங்களுக்கு உதவியாக‌ இருக்கும்

http://www.nokia.com/us-en/support/product/lumia520/faq/?action=singleTo...
http://www.nokia.com/us-en/support/product/lumia520/faq/?action=singleTo...

Acer Alcatel Apple Asus BlackBerry HTC Huawei iBall iBerry Idea Intex Karbonn Lava Lenovo LG Micromax Motorola MTS Nokia Panasonic Philips Samsung Sony Spice Videocon Xiaomi Xolo ZTE
புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.