Zenfone 4
Gadgets

Asus leaks four new phones on its own french website

Asus ஸ்மார்ட் கைப்பேசிகளையும் அறிமுகம் செய்துள்ளது. ஆசஸ் தற்செயலாக, இந்த வாரம் புதிய ஃபோன்களை அதன் பிரஞ்சு வலைத்தளத்தில் பட்டியலிட்டது. இதன்காரணமாக‌ அதன் விபரங்களும் கசியத் துவங்கியுள்ள‌து. ZenFone 4, ZenFone 4 Selfie, ZenFone 4 Selfie புரோ, மற்றும் ZenFone 4 மேக்ஸ் ஆகிய‌ ஃபோன்களைப் பர்றிய‌ முழு விவரங்களும் கீழே உள்ளன‌

இந்நிறுவனம் தற்போது Zenfone தொடரில் நான்கு புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்யவுள்ளது. Zenfone 4, Zenfone 4 Max, Zenfone 4 Selfie மற்றும் Zenfone 4 Selfie Pro ஆகியனவே அவையாகும்.

zenfone-4-max

Zenfone 4 தொடர் கைப்பேசிகளில் ZenFone 4 ஆனது 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு நினைவகத்தினைக் கொண்டுள்ளதுடன் Zenfone 4 Pro ஆனது 6GB RAM மற்றும் 64GB சேமிப்பு நினைவகம், Snapdragon 835 Processor கொண்டுள்ளதாக தெரியவருகிறது.


zenfone-4

zenfone-4-Selfie

zenfone-4-Selfie Pro

Acer Alcatel Apple Asus BlackBerry HTC Huawei iBall iBerry Idea Intex Karbonn Lava Lenovo LG Micromax Motorola MTS Nokia Panasonic Philips Samsung Sony Spice Videocon Xiaomi Xolo ZTE