Apple Iphone
Gadgets

Apple’s first 5G iPhone release would be in 2020: report

வயர்லெஸ் கேரியர்கள் (Wireless carriers) 5G இணைப்புக்கு தயாராகின்றன, செல்லுலார் நெட்வொர்க்கிங்குகள் அடுத்த தலைமுறைக்கென‌ அதிவேக டவுண்லோட் செய்யும்படி தயார் செய்யப்படுகின்றன‌. வன்பொருள் உற்பத்தியாளர்களும் 5ஜிக்கென்று தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். 2020 ஆம் ஆண்டில் ஆப்பிள் அதன் 5 ஜி ஃபோனை வெளியிடுவதாக ஒரு புதிய அறிக்கை தெரிவிக்கின்றது.

ஆப்பிள் நிறுவனம் வருடந்தோறும் புதிய வசதிகளை உள்ள‌டக்கிய‌ ஐபோன்களை அறிமுகம் செய்து வருகின்றது. தற்போது பயன்பாட்டில் உள்ள 4G தொழில்நுட்ப வலைமைப்பினை 5G தொழில்நுட்ப வலையமைப்பிற்கு ஈடு கொடுக்கும் வகையில் புதிய ஐபோன்களை அறிமுகம் செய்ய உள்ளது.

உலகளவில் தற்போது 5G தொழில்நுட்பத்தினை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. அனேகமாக 2019 ஆம் ஆண்டில் 5ஜி நுட்பமானது அனைத்து நாடுகளிலும் வழங்கப்பட ம். அதனைத் தொடர்ந்து 5G மோடத்தினை உள்ளடக்கிய ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் தயார் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Acer Alcatel Apple Asus BlackBerry HTC Huawei iBall iBerry Idea Intex Karbonn Lava Lenovo LG Micromax Motorola MTS Nokia Panasonic Philips Samsung Sony Spice Videocon Xiaomi Xolo ZTE