Gears

Samsung protects your kids’ eyes with Safety Screen app

ஆதாரம் கூஃகிள் பிளே ஸ்டோர் பக்கம்

Samsung protects your kids’ eyes with Safety Screen app

Some decades or years back, parents usually never allow their kids sitting to close to the screen, they would always advice to move back. But what about today, when kids are holding their tablets or smart phones or any other smart devices too close to their face?
Samsung recognizes this situation in daily human life that there might be a problem when holding digital screens too close to child's eye. Children might not think about the issue at thier age and conditions become worst when growing-up. Since they're engrossed in a game or a movie on the screen they forget to do so. So to help combat this issue, and to protect the eyes of every kids, Samsung has developed a new app that will warn users when the screen is too close to their face (eye).

சாம்சங்கின் (Samsung) "SAFETY SCREEN APP" கைபேசி பயன்பாடு, குழந்தைகளை ஒரு பாதுகாப்பான‌ தூரத்தில் வைத்துக்கொண்டு திரையினைப் பார்த்துக்கொள்ள‌ உதவுகிறது.

இன்றைய‌ குழந்தைகள் எலக்ட்ரானிக் கருவிகளைப் பயன்படுத்தி (Tablets, Kindle) தகவல்களை சேகரித்துக்கொள்ள‌ / தெரிந்துகொள்ள‌ அதிக‌ நேரம் செலவிடுகின்றனர். இதனால் ஸ்மார்ட் கருவிகளை (smart phones, tablets) அதிக‌ நேரம் பார்த்துக்கொள்வதனால் அவர்களின் கண்களுக்கு பாதிப்பு அதிகரிக்கின்றன‌.

சாம்சங்கின் "Safety Screen" பயன்பாடு (app) பின்னணியில் செயல்படுவதனால் இதனை மற்ற‌ பயன்பாட்டுடன் இயல்பாக‌ இலகுவாக‌ பயன்படுத்த‌ முடியும். "Safety Screen" app "முக‌ ஏற்பு தொழில் நுட்பத்தினைக் கொண்டு ஸ்மார்ட் கருவியின் () முன்புற‌ கேமராவை பயன்படுத்தி பார்வைக்கான‌ உகந்த‌ தூரத்தினை அள‌விடுகின்றது.

குழந்தைகளின் கண்கள் கருவித் திரையின் அருகினில் மிக‌ நெருக்கமாக‌ உள்ளதாயென‌ பயன்பாட்டினால் (mobile app) அளவிடப்பட்டால், "குழந்தைகள் ஸ்கிரீனிலிருந்து பின்னேச் சென்று பார்க்குமாறு" அறிவுரை செய்கின்ற‌ அனிமேஷன் தகவலொன்றினை காண்பிக்கின்றது.