ஆரோக்கியம்

Scan your food, maintain your health have balance in your diet : SCiO DietSensor

ஆதாரம் டயட் சென்சார் இனையதளம்

The french startup DietSensor, Inc in collaboration with Israel's Consumer Physics developed a new app called DietSensor.

Scan your food, maintain your health have balance in your diet : SCiO DietSensor

ScIO is their latest innovation which detects and tells about the carbs / calories present within the food. A total health care pocket-sized named SciO device flashes a light and do a near Infra-Red Spectroscopy and identifies what the food ingredient is or the type of food. The Scio device takes the fingerprint sends signal to the mobile app DietSensor. When connected to internet DietSensor app checks with the Consumer Physics database and return the matching result.

பிரஞ்சு நாட்டைச் சேர்ந்த‌ ஆரம்ப‌ நிலை வழங்குநரான‌ DietSensor, Inc,. இஸ்ரேலிய நிறுவனமான‌ கண்சுயூமர் ஃபிசிக்ஸ் (Consumer Physics) உடன் கூட்டிணைந்து இந்த‌ ட்யட் சென்சார் (DietSensor) பயன்பாட்டினை உருவாக்கியுள்ளது. Scio எனப்படும் அவர்களின் சமீபத்திய தயாரிப்பு உணவின் உட்புறத்தில் காணப்படும் கலோரிகள் எவ்வளவு என்பதனை கண்டறிந்து கிட்டத்தட்ட-அகச்சிவப்பு நிறமாலையியல் (Near Infra-Red Spectroscopy) பயன்படுத்தி சொல்லக்கூடிய‌ ஒரு பாக்கெட் அளவிலான சாதனம் (கருவி) ஆகும்.


டயட்சென்சார் பயன்பாடு எந்தெந்த‌ ஹேண்ட்செட்டுகளில் உபயோகிக்கலாம் ?

iPhone (ஐஃபோன்)

5C, 5S, 6, and 6 Plus (iOS8 or above)

Android-based phones (அன்ட்ராய்ட் சார் ஃபோன்கள்)

4.3 or above (4.3 மற்றும் அதற்கு மேல்)

டயட்சென்சார் எப்படி வேலை செய்கிற‌து ?

Scio உருவாக்குனர்களின் கூற்றுப்படி, Scio கருவியானது வெளிப்புற‌ பகுப்பாய்வினை கையாளுவதற்காக‌ சிறு வடிவில் உருவாக்கப்பட்ட‌ கையடக்க அளவிலான‌ கேஜெடாகும். இது முதலில் உணவு மாதிரிகளை மட்டுமே எடுத்துக் கொள்ளும்.


dietsensor-app-screenshots

இச்செயல்புரிய‌, Scio முதலில் ஒளியை மாதிரி உணவின் மீது ஜொலிக்க‌ வைத்து, அந்த‌ ஒளியை பிரதிபலிக்கும் போது மாதிரி உணவின் மூலக்கூற்று ரேகையை எடுத்துக்கொள்கிறது. பயனர் ரு ஸ்மார்ட்போன் அல்லது டாப்லட் வழியாக கண்சூமர் ஃபிசிக்ஸ் டேட்டாபேஸ் (Consumer Physics database ) இணைக்கும் போது மாதிரி உணவின் ரேகையை ஒத்த‌ தகவலினைத் தேடி முடிவை வழங்கும்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.