Gears

State Bank of India's Mobile Wallet SBI Buddy to be launched by SBI

ஆதாரம் எக்ணாமிக் டைம்ஸ் செய்தி வெளியீடு

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது புது மொபைல் வாலட் தயாரிப்பினை எஸ்பிஐ ஃபடி (SBI Buddy) என‌ பெயரிட்டு அறிமுகம் செய்யவுள்ளது. தற்போது சந்தையில் நிலுவையிலிருக்கும் ஐசிஐசிஐ வங்கியின் பாக்கெட், ஹெச்டிஎப்சி வங்கியின் PayZapp மற்றும் Paytm போன்ற‌ மொபைல் பண‌ப்பை (M-wallets) களுக்கு நிகராக‌ போட்டிபோடவுள்ளது. எஸ்பிஐ வங்கியின் இந்த‌ நீக்கம் இந்திய நாட்டின் மாபெரும் கடனளிக்கும் வங்கியினை வளர்ந்து வரும் கைபேசி வளி பணம் செலுத்தும் மொபை வால‌ட் வணிகத்தில் (mobile wallet business) நுழைய‌ அனுமதிக்கிறது.

இவ்வார‌ இறுதியினுள் எஸ்பிஐ ஃபடி மொபைல் வாலட் (Mobile Wallet) அறிமுகப்படுத்தப்படுமென‌ எதிர்பார்க்கப்படுகிறது என‌ எக்ணாமிக் டைம்ஸ் அறிக்கை குறிப்பிடுகிற‌து. அறிக்கையின்படி பயனர்கள் எஸ்பியை ஃபடி கைபேசி பயன்பாட்டினைக்கொண்டு (Mobile App) பலவகை விற்பனை ஸ்டோர்களிலிருந்து பொருட்களை வாங்க‌ முடியும் இதற்கென‌ ஏற்கனவே பல‌ விற்பனையாளர்களுடன் கைகோர்த்து உடன்படிக்கயினை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


SBI to enter fast-growing mobile wallet business; will launch its m-wallet ‘SBI Buddy’ on Tuesday