வெளியிட்ட தேதி : 05.12.2016
Extracorporeal_membrane_oxygenation_Heart_assist_device
மருத்துவம்

What is Extracorporeal Membrane Oxygenation (ECMO)

செயற்கை முறையில் இரத்த நாளங்களை தூண்டி இதயத்தை செயல்பட வைக்கும் செயற்கை உபகரணம்.


Extracorporeal Membrane Oxygenation (ECMO) என்கின்ற‌ உபகரணம் (ECMO கருவி) இதயத்தை செயற்கையாக செயல்பட வைக்கும்.

ECMO கருவி ரத்த நாளங்களில் தூண்டுதலை ஏற்படுத்தி இரத்தத்தினை உந்தி தள்ளுவதுடன் (Blood pumping function) ஆக்சிஜனூட்டி (Oxygenates), கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றி (Removes Carbon-di-oxide artificially) இதயம் மற்றும் நுரையீரலுக்கு தேவையான‌ ரத்தத்தினை அனுப்ப‌ இக்கருவி உதவி செய்யும் (Pumps blood to heart and Lungs artificially).

Extracorporeal Membrane Oxygenation (ECMO) : உயிரைக் காக்க போதுமான அளவு வாயு பரிமாற்றம் தேவை. இது செயலிழந்து போகும்பொழுது முக்கிய உறுப்புகளான‌ இதயம் மற்றும் நுரையீரலுக்கு தேவையான‌ இரத்தத்தினை செயற்கையாக‌ உள் அனுப்பி சுவாசிக்க‌ உதவிடும் ஒரு நுட்பம் ஆகும். ECMO உடலில் இருந்து இரத்தத்தினை அகற்றி செயற்கையாக கார்பன் டை ஆக்சைடுயினை நீக்கி இரத்த சிவப்பணுக்களுக்கு ஆக்ஸிஜனை ஊட்டுவதன் (oxygenating) மூலம் இயங்குகிறது.

இச்செயல்முறையானது பெரும்பாலும் குழந்தைகளுக்குத்தான் நிகழ்த்தப்படுகின்றன‌. ஆனால் இப்போது பெரியவர்களுக்கும் கூட‌ அதிக‌ அளவில் பயன்படுத்தப்படுகிறது.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.