வெளியிட்ட தேதி : 13.02.2014
ஆன்மீகம்

SREE MAHA GANESHA PANCHARATNAM

ஆசிரியர்: ஆதி சங்கராச்சாரியர்

முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம் |
களாதராவதம்ஸகம் விலாஸிலோக ரக்ஷகம் |
அனாயகைக னாயகம் வினாஶிதேப தைத்யகம் |
னதாஶுபாஶு னாஶகம் னமாமி தம் வினாயகம் || 1 ||
னதேதராதி பீகரம் னவோதிதார்க பாஸ்வரம் |
னமத்ஸுராரி னிர்ஜரம் னதாதிகாபதுத்டரம் |
ஸுரேஶ்வரம் னிதீஶ்வரம் கஜேஶ்வரம் கணேஶ்வரம் |
மஹேஶ்வரம் தமாஶ்ரயே பராத்பரம் னிரன்தரம் || 2 ||
ஸமஸ்த லோக ஶங்கரம் னிரஸ்த தைத்ய குஞ்ஜரம் |
தரேதரோதரம் வரம் வரேப வக்த்ரமக்ஷரம் |
க்றுபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யஶஸ்கரம் |
மனஸ்கரம் னமஸ்க்றுதாம் னமஸ்கரோமி பாஸ்வரம் || 3 ||
அகிஞ்சனார்தி மார்ஜனம் சிரன்தனோக்தி பாஜனம் |
புராரி பூர்வ னன்தனம் ஸுராரி கர்வ சர்வணம் |
ப்ரபஞ்ச னாஶ பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம் |
கபோல தானவாரணம் பஜே புராண வாரணம் || 4 ||
னிதான்த கான்தி தன்த கான்தி மன்த கான்தி காத்மஜம் |
அசின்த்ய ரூபமன்த ஹீன மன்தராய க்றுன்தனம் |
ஹ்றுதன்தரே னிரன்தரம் வஸன்தமேவ யோகினாம் |
தமேகதன்தமேவ தம் விசின்தயாமி ஸன்ததம் || 5 ||
மஹாகணேஶ பஞ்சரத்னமாதரேண யோ‌உன்வஹம் |
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்றுதி ஸ்மரன் கணேஶ்வரம் |
அரோகதாமதோஷதாம் ஸுஸாஹிதீம் ஸுபுத்ரதாம் |
ஸமாஹிதாயு ரஷ்டபூதி மப்யுபைதி ஸோ‌உசிராத் ||

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.