Home » Lyrics Lyrics About 15 of 42 Results [field_gdrive_thumb] மாண்புயர் பாடல் : மாண்புயர் இவ்வருட் சாதனத்தை தாழ்ந்து பணிந்து ஆராதிப்போம் 28 Mar, 2018 கிறிஸ்து அரசே,இரட்சகரே, மகிமை, வணக்கம், புகழ் உமக்கே கிறிஸ்து அரசே,இரட்சகரே, மகிமை, வணக்கம், புகழ் உமக்கே குருத்தோலைத் திருவிழா பாடல் வரிகள். Kristu Arase Ratchagare... 22 Mar, 2018 நிலை 14: இயேசு நாதரைக் கல்லறையில் அடக்கம் செய்கிறார்கள். பாடல்: ஒடுங்கிய உமதுடல் பொதியப்பட்டு - நீர் அடங்கிய கல்லறை உமதன்று எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர்... 29 Jun, 2014 நிலை 13: இறந்த இயேசுவை அவரது தாயார் மடியில் அமர்த்துகிறார்கள். பாடல்: துயருற்றுத் துடித்தாள் உளம் நொந்து - அன்னை உயிரற்ற உடலின் மடிசுமந்து எனக்காக இறைவா எனக்காக இடர்பட... 29 Jun, 2014 நிலை 12: இயேசு நாதர் சிலுவையில் உயிர் விடுகிறார் பாடல்: இன்னுயிர் அகன்றது உமை விட்டு - பூமி இருளில் ஆழ்ந்தது ஒளி கெட்டு எனக்காக இறைவா எனக்காக இடர்பட... 29 Jun, 2014 நிலை 11: இயேசு நாதரை சிலுவையில் அறைகிறார்கள். பாடல்: பொங்கிய உதிரம் வடிந்திடவே - உம்மைத் தொங்கிடச் செய்தார் சிலுவையிலே எனக்காக இறைவா எனக்காக இடர்பட... 29 Jun, 2014 நிலை 10: இயேசு நாதருடைய ஆடைகளைக் களைகிறார்கள் பாடல்: உடைகள் களைந்திட உம்மைத் தந்தீர் - இரத்த மடைகள் திறந்திட மெய் நொந்தீர் எனக்காக இறைவா எனக்காக இடர்பட... 29 Jun, 2014 நிலை 9: இயேசு நாதர் சிலுவையின் பாரத்தால் மூன்றாம் முறை தரையில் விழுகிறார் பாடல்: மூன்றாம் முறையாய் நீர் விழுந்தீர் - கால் ஊன்றி நடந்திடும் நிலை தளர்ந்தீர் எனக்காக இறைவா எனக்காக... 29 Jun, 2014 நிலை 8: இயேசு நாதர் யூதப் பெண்களுக்கு ஆறுதல் கூறுகிறார் பாடல்: விழிநீர் பெருக்கிய மகளிருக்கு - அன்பு மொழிநீர் நல்கி வழி தொடர்ந்தீர் எனக்காக இறைவா எனக்காக இடர்பட... 29 Jun, 2014 நிலை 7: இயேசு நாதர் சிலுவையின் பாரத்தால் இரண்டாம் முறை தரையில் விழுகிறார். பாடல்: ஓய்ந்தீர் பளுவினைச் சுமந்ததினால் - அந்தோ சாய்ந்தீர் நிலத்தில் மறுமுறையும் எனக்காக இறைவா எனக்காக... 29 Jun, 2014 நிலை 6: இயேசு நாதருடைய திருமுகத்தை ஒரு பெண் துடைக்கிறார் பாடல்: நிலையாய் பதிந்தது உம் வதனம் - அன்பின் விலையாய் மாதின் சிறு துணியில் எனக்காக இறைவா எனக்காக இடர்பட... 29 Jun, 2014 நிலை 5: இயேசு நாதர் சிலுவையைச் சுமப்பதற்கு சீமோன் உதவி செய்கிறார் பாடல்: மறுத்திட முடியா நிலையாலே - சீமோன் வருத்தினார் தன்னை உம்மோடு எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர்... 29 Jun, 2014 நிலை 4: இயேசு நாதர் தமது புனித தாயாரைச் சந்திக்கிறார். பாடல்: தாங்கிட வொண்ணாத் துயருற்றே - உம்மைத் தாங்கிய அன்னை துயருற்றாள் எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர்... 29 Jun, 2014 நிலை 3: இயேசு நாதர் சிலுவையின் பாரத்தால் முதல் முறை தரையில் விழுகிறார். பாடல்: விழுந்தீர் சிலுவைப் பளுவோடு - மீண்டும் எழுந்தீர் துயர்களின் நினைவோடு எனக்காக இறைவா எனக்காக இடர்பட... 29 Jun, 2014 நிலை 2: இயேசு நாதரின் தோள்மேல் சிலுவையைச் சுமத்துகிறார்கள். பாடல்: தாளாச் சிலுவை சுமக்க வைத்தார் - உம்மை மாளாத் துயரால் துடிக்க வைத்தார் எனக்காக இறைவா எனக்காக இடர்பட... 29 Jun, 2014 1 2 3 அடுத்த கடைசி