CM dies
மக்கள்

List of Indian Chief ministers who died while still in office

இந்திய நாட்டில், இதுவரையிலும் மொத்தமாக‌ 17 முதல்வர்கள் பதவியில் இருக்கும் போதே உயிரை விட்டுள்ளனர். பதவியில் இருக்கும் போதே உயிரிழந்த இந்திய‌ முதல்வர்களின் பட்டியல்

கோபிநாத் போர்தோலோய் (Gopinath Bordoloi)

அசாம் (ஆகஸ்ட் 6, 1950)


ரவிசங்கர் சுக்லா (Ravishankar Shukla )

மத்திய பிரதேசம் (டிசம்பர் 31, 1956)


ஸ்ரீ கிருஷ்ணா சிங் (Sri Krishna Singh)

பீகார் ( ஜனவரி 31, 1961)


பிதன் சந்திர ராய் (Bidhan Chandra Roy)

மேற்கு வங்காளம் (ஜூலை 1, 1961)


மரோட்ராவ் கன்னம்வர் (Marotrao Kannamwar)

மகாராஷ்டிரா (நவம்பர் 24, 1963)


பல்வந்த்ராய் மேத்தா

குஜராத் (செப்டம்பர் 19, 1965)

இந்திய-பாகிஸ்தான் போரின்போது விமானத்தில் செல்லும்போது பாகிஸ்தானால் தவறுதலாக‌ சுடப்பட்டார் (During the Indo-Pak war in 1965, a civilian aircraft that carried Mehta, his wife, three aides, two journalists and two pilots, was shot down by a Pakistani fighter jet killing all on board)


சி.என்.அண்ணாதுரை (CN Annadurai)

தமிழ்நாடு (பிப். 3, 1969)


தயானந்த் பந்தோட்கர் (Dayanand Bandodkar)

கோவா (ஆகஸ்ட் 12, 1973)


பர்கதுல்லா கான் (Barkatullah Khan)

ராஜஸ்தான் (அக்டோபர் 11, 1973)



ஷேக் அப்துல்லா (Sheikh Abdullah)

ஜம்மு-காஷ்மீர் (செப்டம்பர் 8, 1982)



எம்.ஜி.ஆர் (MG Ramachandran)

தமிழ்நாடு (டிசம்பர் 24, 1987)




சிமன்பாய் படேல் (Chimanbhai Patel)

குஜராத் (பிப்ரவரி 17, 1994)



பீண்ட் சிங் (Beant Singh)

பஞ்சாப் (ஆகஸ்ட் 31, 1995)



ஒய்.எஸ்.ஆர் ரெட்டி (YS Rajashekhar Reddy)

ஆந்திர பிரதேசம் (செப்டம்பர் 2, 2009)



டார்ஜி காண்டு (Dorjee Khandu)

அருணாச்சல பிரதேசம் (ஏப்ரல் 30, 2011)



முப்தி முகமது சயது (Mufti Mohammed Sayeed)

ஜம்மு-காஷ்மீர் (ஜனவரி 7, 2016)



ஜெ. ஜெயலலிதா

தமிழ்நாடு (டிசம்பர் 5, 2016)