வெளியிட்ட தேதி : 12.01.2013

மெய்யெழுத்துக்கள்

Consonants in tamil language consists 18 letters. There are used with 12 vowels to produce different pronunciations. eg) ik+ ah = ka; தமிழ் மொழியில் மொத்தம் பதினெட்டு மெய்யெழுத்துக்கள் உள்ளன‌. க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன் எனும் பதினெட்டும் சேர்ந்து மெய்யாகிறது.