வெளியிட்ட தேதி : 02.05.2014

எளிய உரையாடல்கள்

(Simple Conversations)

Do you speak English

ningal English samsaarikkumo?
தமிழில் நிங்ஙள் இங்க்லீஷ் ச்ம்சாரிக்குமோ ?


Hello

Namaskaaram
தமிழில் நமஸ்காரம்


Good bye

poyi varatte
தமிழில் போய் வரட்டே


Thank you

nanni
மிழில் நன்னி


Please

dayavayi
தமிழில் ஃதயவாயி


Excuse me

kshamiKKanam
மிழில் ஷமிக்கணம்


Welcome

swaagatham
தமிழில் ஸ்வாகதம்


It doesn't matter

saaramilla
தமிழில் சாரமில்லா (அது பெரிய‌ விஷயமில்லை)


I am sorry

kshamiKKanam
தமிழில் ஷமிக்கணம்


See you soon

pinne kaaNaam
தமிழில் பின்னேக் காணாம் (அப்புறமா பாக்கலாம்)


Good Night

shubharaathri
தமிழில் ஷுஃப‌ ராத்ரி


வினாச் சொற்கள் & அளவுகள்

(Question Words, Quantities)

Who?

aaru?
தமிழில் ஆரு? /ஆராணு ? (யார்?)


What?

enthu?
தமிழில் எந்து? (என்ன‌?)


When?

eppOL?
தமிழில் எப்போள்? (எப்போது?)


Where?

evide?
தமிழில் எவிடே? (எங்கே?)


How?

enginE?
தமிழில் எங்ஙனே? (எப்படி?)


How much?

ethra?
தமிழில் எத்றா? (எவ்வளவு?)


Half

ara
தமிழில் அரா? (அரை?)


Three Quarter

mukkaal
தமிழில் முக்கால்


Quarter

kaal
தமிழில் கால்


Many

pala / palathum
தமிழில் பல‌ / பலதும்


A little

kuRachchu
தமிழில் குறச்சு (கொஞ்சம்)


A few

kuRachchu
தமிழில் குறச்சு